Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தாமிரபரணி ஆற்றில் கிடைத்த நந்தி ... ராமநாதீஸ்வரர் கோவிலில் பிரம்மோற்சவ ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கள்ளவலி கருப்பனார் கோவிலில் கிடா வெட்டி விருந்து
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 பிப்
2017
01:02

நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை அருகே, போதமலை கள்ளவலி கருப்பனார் கோவிலில், 2,000 பேருக்கு கிடா வெட்டி சமபந்தி விருந்து அளிக்கப்பட்டது. நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை அடுத்த போதமலை தொடர்ச்சியில், பிரசித்தி பெற்ற கள்ளவலி கருப்பனார் கோவில் உள்ளது. மழைவாழ் மக்களுக்கான இந்த கோவிலில், ஆண்கள் மட்டுமே சென்று வழிபட வேண்டும். மழைவாழ் குடும்பத்தினர்தான் பூசாரியாகவும் உள்ளனர். இங்கு ஆண்டுதோறும் தை மாதம் இறுதி ஞாயிற்றுக்கிழமையில், கிடா வெட்டி சமபந்தி விருந்து வைக்கப்படும். இந்நிலையில், நேற்று மாலை, 4:00 மணியளவில், சமபந்தி விருந்துக்கான பூஜைகள் தொடங்கின. ஆண்கள் மட்டுமே கலந்து கொண்ட இந்த பூஜையின் முடிவில், 20 ஆடுகள், 20 பன்றிகள், 40 சேவல்கள் அறுத்து முப்பூஜைகள் செய்யப்பட்டன. கடந்தாண்டு தங்களது வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள், கால்நடைகளை பலியிட காணிக்கையாக கொடுத்தனர். தொடர்ந்து, பசிறுமலை அடிவாரத்தில் உள்ள வயலில் சமபந்தி விருந்துக்கான சமையல் நடந்தது. இதில், அனைத்து பிரிவுகளையும் சேர்ந்த, 2,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு விருந்து சாப்பிட்டு சென்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உத்தரகாண்ட்: உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற பத்ரிநாத் கோவில், இன்று (ஏப்ரல் 23 )காலை 6:15 மணிக்கு, ... மேலும்
 
temple news
தேனி: தேனி வீரபாண்டி கவுமாரிம்மன் கோயில் சித்திரை திருவிழா கம்பம் நடுதல் நிகழ்ச்சி நேற்று கோலாகலமாக ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி: நாகப்பட்டிணம் மாவட்டம், சிக்கல் சிங்காரவேலர் கோயில் தேருக்கு சிங்கம்புணரியில் இருந்து ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடியில் உள்ள பெருமாள் கோயில்களில் ராமானுஜர் அவதார திருநாள் உற்சவம் ... மேலும்
 
temple news
திட்டக்குடி: திட்டக்குடி அடுத்த புத்தேரி ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோவிலில் வரும் 27ம் தேதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar