Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீரங்கம் ரங்கநாதர் தேரோட்டம் ... திருச்செந்தூர் முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா:குவியும் பாதயாத்திரை பக்தர்கள் திருச்செந்தூர் முருகன் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநியில் தைப்பூசவிழா கோலாகலம்: குவியும் பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பழநியில் தைப்பூசவிழா கோலாகலம்: குவியும் பக்தர்கள்

பதிவு செய்த நாள்

09 பிப்
2017
12:02

பழநி: தைப்பூச விழாவை முன்னிட்டு பழநிக்கு பாதயாத்திரை பக்தர்கள் காவடிகள் எடுத்தும், அலகு குத்தியும் ஆட்டம் பாட்டத்துடன் வந்தவண்ணம் உள்ளனர். தைப்பூசவிழா பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் பிப்.,3ல் கொடியேற்றத்துடன் துவங்கி 10 நாட்கள் நடக்கிறது. இவ்விழாவை முன்னிட்டு பல்வேறு மாவட்ட பகுதிகளில் இருந்தும் பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் காவடிகள், பால்குடங்கள், அலகு குத்தியும் எடுத்தும், பஜனைகள் பாடி ஆட்டம் பாட்டத்துடன் வருகின்றனர்.

ஒட்டன்சத்திரம்: பழநி ரோட்டில் சாரை சாரையாக பாதயாத்திரை பக்தர்கள் அணிவகுத்து வருகின்றனர்.நேற்று காரைக்குடி நகரத்தார் ஏராளமான காவடிகளுடன் வைரம் மற்றும் நவரத்தினகற்கள் பதித்த வைரவேலை பாரம்பரிய மரப்பெட்டியில் வைத்து மாட்டுவண்டியில் கொண்டு வந்தனர். மலைக்கோயிலில் பக்தர்கள் 5 மணிநேரம் வரை காத்திருந்து மூலவர் ஞானதண்டாயுதபாணி சுவாமியை தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவகங்கை; திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோயில் மூலஸ்தான தங்க கோபுரம் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
கோவை; தை மாதம் பஞ்சமி திதியை முன்னிட்டு கோவை மற்றும் சுற்றுப்புற பகுதியில் உள்ள வாராகி அம்மன் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் மாசி மாத பிரம்மோத்சவத்தையொட்டி நேற்று பந்தகால் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள சேஷாத்திரி  ஆசிரமத்தில்,  சேஷாத்திரி மகானின் 156 ... மேலும்
 
temple news
பெண்ணாடம்: பெண்ணாடத்திற்கு வந்த ‘ஆதியோகி’ ரதத்தை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.ஒவ்வொரு ஆண்டும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar