சோலியக்குடி செய்யதுமுகமது ஒலியுல்லா தர்காவில் கந்தூரி விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09பிப் 2017 02:02
திருவாடானை, தொண்டி அருகே சோலியக்குடி செய்யதுமுகமது ஒலியுல்லா தர்காவில் கந்துாரி விழா, ஜன.,29ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் நார்ஷா வழங்குதல், சிறப்பு தொழுகை நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக கந்துாரி விழா நேற்று முன்தினம் இரவு நடந்தது. இதில் ஏராளமானபேர் பங்கேற்றனர்.