Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோவை கோனியம்மனுக்கு ரூ.21.5 லட்சத்தில் ... பழமை வாய்ந்த பாலமுருகன் மலைக்கோவில் புனரமைப்பு பழமை வாய்ந்த பாலமுருகன் மலைக்கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கந்தனுக்கு அரோகரா கோஷம்: கதித்தமலையில் தேரோட்டம்
எழுத்தின் அளவு:
கந்தனுக்கு அரோகரா கோஷம்: கதித்தமலையில் தேரோட்டம்

பதிவு செய்த நாள்

14 பிப்
2017
11:02

திருப்பூர் : திருப்பூர் அருகேயுள்ள ஊத்துக்குளியில், பிரசித்தி பெற்ற கதித்த மலை வெற்றி வேலாயுதசாமி கோவில் உள்ளது. கதித்தாசலபதி முருகப் பெருமான், தனது வேலால் ஊன்றப்பட்டு எழுந்த தீர்த்தம் உடைய கோவில். இங்கு, தைப்பூச தேர்த்திருவிழா, கடந்த, 1ல், துவங்கியது. நேற்று காலை, 7:00 மணிக்கு, கதித்தமலை ஆண்டவருக்கு மகா அபிஷேகம் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில், ஸ்ரீ வெற்றி வேலாயுதசாமி, மலை மேள்ள தேரில் எழுந்தருளினார். காலை, 10:00 மணிக்கு, வெற்றி வேலனுக்கு அரோகரா என்ற பக்தர்களின் கோஷங்களுக்கு மத்தியில், திருத்தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. மலை மீது, ஆயிரக்கக்கான மக்கள் வெள்ளத்தில், மலர் அலங்காரத்தில், வெற்றி வேடன் எழுந்தருளி அருள்பாலித்தார். பசுமை சூழ்ந்த மலை மீது, அசைந்தாடி உலா வந்த தேர், 12:00 மணிக்கு, நிலை அடைந்தது.நேற்றிரவு, 8:00 மணிக்கு மகா தரிசனம்; அடிவாரத்தில் உள்ள கைலாசநாதர் கோவிலில் இருந்து, வள்ளி, தெய்வானையுடன் புஷ்ப பல்லக்கில், சுவாமி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். கதித்தமலையில் மட்டும், தேரோட்டம் மலையிலேயே நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. இன்று, மஞ்சள் நீராட்டு விழாவுடன், தைப்பூச தேர்த்திருவிழா நிறைவு பெறுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கடலுார்: கடலுார் பாடலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம், யாக சாலை பூஜையுடன் இன்று துவங்குகிறது.கடலுார் ... மேலும்
 
temple news
வடமதுரை: வடமதுரை காளியம்மன் கோயில் திரு விழாவில் சவுந்தரராஜப் பெருமாள் சீர் வழங்கும் நிகழ்ச்சி ... மேலும்
 
temple news
சென்னை; திருவொற்றியூர், காலடிபேட்டை, கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் ஹம்ச வாகனத்தில் கோதண்டராமர் ... மேலும்
 
temple news
மதுரா; ஜனாதிபதி திரௌபதி முர்மு, மதுராவில் உள்ள டங்கடி கோவிலில் தரிசனம் செய்தார்.ஜனாதிபதி திரௌபதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் ஒன்பதாம் நாளான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar