Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பவானி கோவில் பொங்கல் விழாவில் பல வகை ... திருச்செந்தூரில் மாசித் திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம் திருச்செந்தூரில் மாசித் திருவிழா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
20 ஆண்டுகளுக்கு பின் பாரம்பரிய முப்பூஜை விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
20 ஆண்டுகளுக்கு பின் பாரம்பரிய முப்பூஜை விழா

பதிவு செய்த நாள்

02 மார்
2017
12:03

ஆத்தூர்: வாழப்பாடியில், 20 ஆண்டுகளுக்கு பின், பெரியாண்டிச்சி அம்மன் கோவிலில் முப்பூஜை திருவிழா நடந்தது. வாழப்பாடி, அக்ரஹாரம், புதுப்பாளையம் ஆகிய கிராமங்களை பூர்வீகமாக கொண்ட, 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர், குல தெய்வமாக வழிபடும் பெரியாண்டிச்சி அம்மன் கோவில், வாழப்பாடி, ஆத்துமேடு மற்றும் நாமக்கல் மாவட்டம், மங்களபுரத்தில் உள்ளது. முதல் நாள் மங்களபுரம், இரண்டாம் நாள் வாழப்பாடி கோவிலுக்கு, ஆடு, கோழி மற்றும் பன்றி ஆகியவற்றை பலி கொடுத்து, முப்பூஜை விழா நடத்துவர். அதன்படி, 20 ஆண்டுகளுக்கு பின், முப்பூஜை திருவிழா நேற்று முன்தினம் துவங்கியது. அக்ரஹாரத்தில் இருந்து, பம்பை உடுக்கை முழங்க, மங்களபுரம் கோவிலுக்கு, சக்தி அழைத்து சென்று, முப்பூஜை வழிபாடு நடத்தினர். நேற்று, வாழப்பாடி ஆற்றுக்கரையில் உள்ள பெரியாண்டிச்சி அம்மனுக்கு பூஜை நடந்தது. பாரம்பரிய முறைப்படி மூங்கில் கூடைகளில், பொங்கல் மற்றும் பூஜை பொருட்களை வைத்து, பெண்கள் தலையில் சுமந்து சென்றனர். பலர், சாமியாடியபடி ஊர்வலம் சென்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை ஸ்ரீ சாரதா ஆசிரம நவராத்திரி விழாவில் முருகப்பெருமானின் ஆறுபடை ... மேலும்
 
temple news
திருச்சி: திருமலை திருப்பதியில் நவராத்திரி பிரம்மோத்ஸவம் இன்று அக்டோபர் 12 முதல் 20 வரை கோலாகலமாகக் ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சிபுரத்திற்கு அருகிலுள்ள ஒரிக்கையில் அமைந்துள்ள ஸ்ரீ காஞ்சி மகாசுவாமி சதாப்தி ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்குள் தடை மீறி பக்தர்கள் மொபைல்போனில் செல்பி, வீடியோ ... மேலும்
 
temple news
கமுதி: ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே முதல்நாடு கிராமத்தில் எல்லைப்பிடாரி அம்மன் பீடத்திற்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar