Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இன்றைய சிறப்பு! பழநி முத்துமாரியம்மன் கோயிலில் திருக்கல்யாணம் பழநி முத்துமாரியம்மன் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருக்கோஷ்டியூர் தெப்ப உற்சவம் கொடியேற்றத்துடன் துவக்கம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருக்கோஷ்டியூர் தெப்ப உற்சவம் கொடியேற்றத்துடன் துவக்கம்

பதிவு செய்த நாள்

04 மார்
2017
11:03

திருப்புத்துார்: திருக்கோஷ்டியூர் பெருமாள் கோயிலில்  நேற்று காலை கொடியேற்றத்துடன் மாசித் தெப்ப உற்சவம் துவங்கியது. சிவகங்கை சமஸ்தானம் சவுமியநாராயணப் பெருமாள் கோயிலில் 11 நாள் உற்சவமாக மாசித் தெப்ப உற்சவம் நடைபெறும்.நேற்று காலை 8:00 மணிக்கு பெருமாள் தேவியருடன் திருமண மண்டபம் எழுந்தருளினார். தொடர்ந்து கருட கொடிப்பட்டம், சக்கரத்தாழ்வார் திருவீதி வலம் வந்தனர். திருபலி ஆவாகானம் முடிந்த பின்னர் கொடிமரத்திற்கு எழுந்தருளினர். கொடிமரத்திற்கு அபிஷேக,ஆராதனை நடந்த பின்னர் கொடியேற்றம் நடந்தது.  தொடர்ந்து கொடிக்கும், கொடிமரத்திற்கும் சிறப்பு தீபாராதனை நடந்தது.காலையில் திருவீதி புறப்பாடு, இரவில் பல்வேறு வாகனங்களில் திருவீதி புறப்பாடும் நடைபெறும்.  இரவில் தங்கப்பல்லக்கில் பெருமாள் தேவியருடன் திருவீதி வலம் வந்தார்.  மார்ச்11ல் வெண்ணெய்தாழி சேவையில் திருவீதி புறப்பாடும்,மார்ச் 12 காலை பகல் தெப்பம், இரவு 10 மணிக்கு இரவு தெப்பம் நடைபெறும். மறுநாள் காலை தீர்த்தவாரியுடன் தெப்ப உற்சவம் நிறைவடையும்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், புரட்டாசி மாத கிருத்திகை விழாவில், பல்லாயிரக்கணக்கில் திரண்ட ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் புரட்டாசி மாத கார்த்திகை பூஜையில் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
சென்னை: தமிழகத்தில் உள்ள பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான கோவில்களின், ஆகம அடையாளத்தையே சிதைக்கும் ... மேலும்
 
temple news
மதுரை: சோழவந்தான் அருகே மேலக்கால் காளியம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் விழாவில் பால்குடம், பறவை காவடி, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar