Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சூலக்கல் மாரியம்மனுக்கு ... சீர்காழியில் இந்து கலாச்சாரப்படி சஷ்டியப்தபூர்த்தி செய்த தைவான் தம்பதிகள்! சீர்காழியில் இந்து கலாச்சாரப்படி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வேண்டும் வரம் தரும் தில்லை மாகாளியம்மன்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
வேண்டும் வரம் தரும் தில்லை மாகாளியம்மன்!

பதிவு செய்த நாள்

04 மார்
2017
11:03

தேவதானப்பட்டி: பெரியகுளம் தாலுகா அ.வாடிப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட ரெங்கநாதபுரத்தில் கேரளத்து தில்லை மாகாளியம்மன் கோயில் உள்ளது. பல நுாறு ஆண்டுகளுக்கு முன் இக்கிராம பெரியவர்கள் வைகை ஆற்றுக்கு சென்ற போது பெட்டி மிதந்துவந்தது. அதனை எடுத்து வந்து வீட்டில் வைத்த போது, மக்களுக்கு அம்மன் கனவில் காட்சி தந்தார். அதன் பிறகு மக்கள் இந்த தெய்வத்தை வழிபட துவங்கினர். முதலில் பீடமாக இருந்தது பின்னர் கோயிலாக மாறியது. இக்கோயிலில் தில்லை மாகாளியம்மன், முருகன், தெய்வானை, தட்சிணா மூர்த்தி, நவக்கிரகங்கள் உள்ளன. இக்கிராம காவல் தெய்வமாகவும், வேண்டுவோருக்கு வேண்டும் வரம் தரும் சக்தி படைத்த தில்லை மாகாளியம்மன் கோயில் இப்பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். ஆண்டுதோறும் பங்குனி மாதம் வளர்பிறையில் விழா கொண்டாடப்படுகிறது. விழா சாட்டுதலுக்கு பிறகு 15 நாட்கள் கழித்து விழா துவங்கி 3 நாட்கள் நடக்கிறது. பில்லி, சூனியம், செய்வினை போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த தளத்திற்கு வந்து சென்றால் நிவாரணம் கிடைக்கிறது என்பது நம்பிக்கை.பெரியகுளத்தில் இருந்து 20, தேவதானப்பட்டியில் இருந்து 10 கிலோ மீட்டர் துாரத்தில் அமைந்துள்ளது. கூடுதல் விபரங்களுக்கு பூஜாரி சிங்கமுத்துவை 97915 68755 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை ;  புரட்டாசி மாத ஏகாதசி முன்னிட்டு காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ ... மேலும்
 
temple news
மேலூர்: சூரக்குண்டில் எல்லா வளமும் கிடைக்க வேண்டி கிராமத்தினர் சுவாமி சிலை எடுத்தும், கிடாவெட்டி ... மேலும்
 
temple news
சென்னை பூந்தமல்லி - போரூர் மெட்ரோ ரயில் சேவையை அக்டோபர் 11ம் தேதி துவங்கி வைக்க சென்னை வருகிறார் ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவம் தொடங்க இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், ... மேலும்
 
temple news
மைசூரு: மைசூரு தசராவை முன்னிட்டு, இளவரசர் யதுவீர் தனியார் தர்பார் நடத்துவதற்காக, அரண்மனையில் தங்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar