Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இன்றைய சிறப்பு! திருத்தணி முருகன் கோவிலில் பிரம்மோற்சவ விழா: உற்சவர் வீதியுலா திருத்தணி முருகன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருச்செந்தூர் கடற்கரையில் அய்யா வைகுண்டர் அவதார தின விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 மார்
2017
05:03

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் கடற்கரையில் அய்யா அவதார பதியில் அவதார தின விழா நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கடலில் நீராடி, வைகுண்டரை வணங்கினர்.

Default Image
Next News

திருச்செந்தூரில் அய்யா வைகுண்டர் அவதரித்த இடமாக பக்தர்கள் வணங்கி வருகின்றனர். அய்யா வைகுண்டர் அவதார தின விழாவை முன்னிட்டு நேற்று அதிகாலை 5 மணிக்கு பணிவிடை,  உகப்படிப்பு, அன்ன தர்மம் நடந்தது. பகல் 12 மணிக்கு உச்சிப்படிப்பு,  பணிவிடை, அன்ன தர்மம் நடந்தது. மாலை 5 மணிக்கு பணிவிடையை தொடர்ந்து புஷ்ப வாகனத்தில்  அய்யா வைகுண்டர் பவனி வருதல் நிகழ்ச்சி நடந்தது.  இரவு அன்ன தர்மம் நடந்தது. அவதார தினமான மார்.4ல் திருச்செந்தூர் கடற்கரையில் அய்யாவழி பக்தர்கள் ஆயிரக்கணக்கானேர் திரண்டிருந்தனர்.  அதிகாலை 4 மணிக்கு தாலாட்டு, பள்ளி உணர்த்தல், அபயம்பாடுதல் நிகழ்ச்சி நடந்தது.  அய்யாவழி பக்தர்கள் கடலில் புனித நீராடினர். 6.50 மணிக்கு சூரிய உதயத்தின் போது ‛‛அய்யா சிவ சிவ அரகரா” கோஷங்கள் எழுப்பினர்.  தொடர்ந்து அன்ன தர்மம் நடந்தது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை வள்ளியூர் அய்யாவழி அகில திருக்குடும்ப மக்கள் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் பெய்த கனமழையால் திருக்கோயிலின் உபகோயிலான லட்சுமண தீர்த்த கோயிலை சுற்றி ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் எஸ்.ஆர்.வி.நகர் ஸ்ரீ சக்ர த்ரிசக்தி பீடம் லலிதா பரமேஸ்வரி ... மேலும்
 
temple news
திருமலை, திருமலை திருப்பதியில் நடைபெற்று வரும் ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமியின் நவராத்திரி ... மேலும்
 
temple news
கொல்கத்தா, மேற்கு வங்கத்தில் துர்கா பூஜை கொண்டாட்டங்கள் கோலாகலமாகத் தொடங்கியுள்ளன. பஞ்சமி நாளை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar