Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீமாத்தம்மன் கோவிலில் ... மயிலாடுதுறை அருகே 13ம் நூற்றாண்டை சேர்ந்த சுவாமி சிலை  கண்டெடுப்பு! மயிலாடுதுறை அருகே 13ம் நூற்றாண்டை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விபச்சித்து முனிவருக்கு விருத்தகிரீஸ்வரர் காட்சியளிப்பு: பக்தர்கள் பரவசம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 மார்
2017
05:03

விருத்தாசலம்: விருத்தாசலத்தில் கோவில் கட்டிய விபச்சித்து முனிவருக்கு, விருத்தகிரீஸ்வரர் காட்சியளிக்கும் ஐதீக நிகழ்ச்சியில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தரிசனம் செய்தனர்.

Default Image
Next News

விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசிமக பிரம்மோற்சவம் கடந்த 2ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, தினசரி பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, வீதியுலா நடந்தது. ஆறாம் நாள் திருவிழாவான காலை 6:00 மணியளவில் பெரிய நாயகர், பெரிய நாயகி, இளைய நாயகி, விநாயகர், முருகர், சண்டிகேஸ்வரர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. பகல் 12:00 மணியளவில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட விருத்தாம்பிகை, பாலாம்பிகை சமேத விருத்தகிரீஸ்வரர், விபச்சித்து முனிவருக்கு ரிஷப வாகனத்தில் காட்சியளிக்கும் ஐதீக நிகழ்ச்சி நடந்தது. அப்போது, திரண்டிருந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மலர் துாவி சுவாமிகளை தரிசனம் செய்தனர். தொடர்ந்து, சுவாமி வீதியுலா நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நடந்த அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் 2026 பராபவ  நாம ஆண்டு உகாதி  பண்டிகை தெலுங்கு ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் நடந்த யுகாதி சிறப்பு வழிபாட்டில் ஏராளமான ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை மாடவீதி பகுதியில் உள்ள பூத நாராயண பெருமாள் கோவிலில், தெலுங்கு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை திருப்பதி கோயிலில் இன்று உகாதி ஆஸ்தானம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. 10 டன் மலர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar