Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தான்தோன்றீஸ்வரர் ஆலய மண்டபம் வண்ணம் ... மந்தைக்கருப்பண்ண சுவாமி கோயிலில் முளைப்பாரி ஊர்வலம் மந்தைக்கருப்பண்ண சுவாமி கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அருப்புக்கோட்டை முத்துமாரியம்மன் பங்குனி விழா துவக்கம்
எழுத்தின் அளவு:
அருப்புக்கோட்டை முத்துமாரியம்மன் பங்குனி விழா துவக்கம்

பதிவு செய்த நாள்

29 மார்
2017
05:03

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை நாடார்கள் உறவின்முறை பொது அபிவிருத்திக்கு பாத்தியப்பட்ட   முத்து மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா நேற்று இரவு கொடியேற்றத்துடன் துவங்கியது. பங்குனி பொங்கலை முன்னிட்டு, தினமும் முத்துமாரியம்மனுக்கு அபிஷேக ஆராதானைகள் நடைபெறும். நாடார் உறவின்முறை காரியாலயத்திலிருந்து கொடியுடன், மேள தாளங்களுடன் ஊர்வலமாக புறப்பட்டு, கோயிலை அடைந்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கொடி ஏற்றப்பட்டது. மொத்தம் 15 நாட்கள் நடைபெறும் விழாவில், எட்டாம் நாள் பொங்கல் பண்டிகை நடைபெறும். அன்று கோயில் முன்பு பெண்கள் அம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபாடு செய்வர். ஒன்பதாம் விழாவில் பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்த பக்தியுடன் பூக்குழி இறங்குவர். நேர்த்தி கடனாக, 51,101 சட்டிகள் ஏந்தி வருவர். தினமும் இரவு 7 மணிக்கு கோயில் கலை அரங்கத்தில் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். விழா ஏற்பாடுகளை உறவின்முறை நிர்வாகிகள் மற்றும் விழா கமிட்டியார் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை; திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் தி.நகர் பத்மாவதி தாயார் கோவிலில், ஒன்பது நாள் பிரம்மோத்சவ ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்,பிப்.8- ஸ்ரீவில்லிபுத்துாரில் இந்து மக்கள் கட்சியின் சார்பில் தொகுதி செயற்குழு ... மேலும்
 
temple news
பழநி; பழநி மாரியம்மன் கோயிலில் மாசித் திருவிழா இன்று முகூர்த்தகால் ஊன்றுலுடன் துவங்கியது.பழநி கிழக்கு ... மேலும்
 
temple news
சங்கராபுரம்: எஸ்.குளத்துார் சரவணபுரத்தில் 81 அடி உயர ஆறுமுக பெருமான் கோவில் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் கோயில் ரதவீதியில் 4 ஆண்டுக்கு பின் ஆக்கிரமிப்புகளை போலீசார் அகற்றியதால் பளிச் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar