Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நட்டாற்றீஸ்வரர் கோவிலில் இன்று ... சூளை கோதண்டராமசாமி கோயிலில் பிரம்மோற்சவ தேரோட்டம் சூளை கோதண்டராமசாமி கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மழை வேண்டி நூதன வழிபாடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஏப்
2017
03:04

பவானி: பவானி அருகே, மழை வேண்டி, கிராம மக்கள் நூதன  வழிபாட்டில் ஈடுபட்டனர். பவானி - ஆப்பக்கூடல் வழியில், ஒரிச்சேரி கிராமம் உள்ளது. இப்பகுதியை சேர்ந்த ஏராளமான
பெண்கள், ஆண்கள், நேற்று காலை, 9:00 மணியளவில், பழைய முறம், பாய், விளக்குமாறு ஆகியவற்றை ஒரு இடத்தில் போட்டனர். பின் மழை வேண்டி ஒப்பாரி வைத்தனர். வீதி வீதியாக
சென்று, மழைக் கஞ்சி பெற்றனர். பின்னர் மாரியம்மன் கோவிலில் மண் கலயத்தில் கலக்கி, அம்மனை வழிபட்டு அருந்தினர். இவ்வாறு வழிபட்டால், மழை வரும் என்பது ஐதீகம். அதனால்தான் வழிபாட்டில் ஈடுபட்டதாக, தெரிவித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71வது மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
மதுரை: கேரளம் மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்திலுள்ள காலடி ஸ்ரீ கிருஷ்ணன் கோயிலில் அட்சய திருதியை விழாவை ... மேலும்
 
temple news
டேராடூன்: உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள கங்கோத்ரி, யமுனோத்ரி கோவில்களின் நடை திறக்கப்பட்டதை அடுத்து, ... மேலும்
 
temple news
சென்னை : தமிழகத்தில் வரும், 23ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. நாளை மாலை, 6:00 மணியுடன் பிரசாரம் ... மேலும்
 
temple news
திருச்சி: திருச்சி கிழக்கு தொகுதியில், நேற்று ரோடு ஷோ நடத்தி ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்ட, த.வெ.க., தலைவர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar