Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தேரில் பவனி வந்த ஹரிகிருஷ்ண பெருமாள் சேதமடைந்த திருப்புல்லாணி சக்கரதீர்த்தக்குளம்: சீரமைக்க பக்தர்கள் கோரிக்கை சேதமடைந்த திருப்புல்லாணி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆர்.கே.பேட்டையில் ஆட்சி மாற்றம்? மக்களை சந்தித்தார் ‘புது ராஜா’
எழுத்தின் அளவு:
ஆர்.கே.பேட்டையில் ஆட்சி மாற்றம்? மக்களை சந்தித்தார் ‘புது ராஜா’

பதிவு செய்த நாள்

19 ஏப்
2017
01:04

ஆர்.கே.பேட்டை: சகுனியின் சூதில், நாட்டையும், சொத்துக்களையும் இழந்த பஞ்ச பாண்டவர்கள், 18ம் நாள் போர்க்களத்தில் வெற்றி வாகை சூடினர்.இதை தொடர்ந்து, தர்மராஜா, நேற்று முன்தினம், பட்டம் சூடியதும், மக்களை சந்திக்க, நகர்வலம் வந்தார். பகுதிவாசிகள் அவருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.

ஆர்.கே .பே ட்டை , திரவுபதியம்மன் கோவில் தீமிதி திருவிழா, 15 நாட்களாக நடந்து வந்தது. சகுனியின் சூதில், நாட்டை இழந்து, காட்டில் மறைந்து வாழ்ந்து வந்த பாண்டவர்கள், கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த குருஷேத்திர போர்க்களத்தில் துரியோதனனை வீழ்த்தி, வெற்றி வாகை சூடினர். இதை தொடர்ந்து, நே ற்று முன்தினம், தர்மராஜாவுக்கு பட்டாபிஷேகம் நடத்தப்பட்டது. வனவாசம் முடிந்து மீண்டும் ஆட்சியை பிடித்த பஞ்ச பாண்டவர்களுக்கு, சிறப்பு உற்சவம் நடத்தப்பட்டது. ஆட்சியை பிடித்த முதல் நாளிலேயே, மக்களை சந்திக்க தர்மராஜா, நேற்று முன்தினம் இரவு, நகர் வலம் எழுந்தருளினார். திரவுபதியம்மனுடன், மலர் அலங்காரத்தில் உலா வந்த தர்மராஜாவுக்கு, பகுதிவாசிகள், தீபாராதனையுடன், வரவேற்பு அளித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவாரூர்: உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஆழித்தேரோட்டம் துவங்கியது.  ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் மாடவீதிகளில் தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. நமச்சிவாய ... மேலும்
 
temple news
தேவகோட்டை: கோட்டூர் முத்து மாரியம்மன் கோயில் பங்குனி முளைக்கொட்டு திருவிழா 23ம் தேதி காப்புக் ... மேலும்
 
temple news
மீஞ்சூர்: மீஞ்சூர் ஸ்ரீ ஏகாம்பரநாதர் கோவில் பிரம்மோத்சவத்தை முன்னிட்டு, தேர் திருவிழா நேற்று ... மேலும்
 
temple news
திருவாலங்காடு: வடாரண்யேஸ்வரர் கோவிலில், பங்குனி உத்சவத்தை முன்னிட்டு தேர் திருவிழா விமரிசையாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar