Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கீழ்மாம்பட்டு அம்மச்சார் அம்மன் ... மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் தீர்த்தக்குடம் மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆத்தூர் சித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 மே
2017
12:05

ஆத்தூர்: விநாயகபுரம் சித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது. ஆத்தூர் அடுத்த, விநாயகபுரம் பஸ் ஸ்டாப்பில் இருந்த சித்தி விநாயகர் கோவில் அகற்றப்பட்டு, அச்சிலை, விநாயகபுரம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியில் வைத்து வழிபாடு செய்தனர்.

Default Image
Next News

அங்கு, சித்தி விநாயகர் கோவில் புதிதாக கட்டப்பட்டு, நேற்று முன்தினம் காலை, 7:00 மணிக்கு, அனுக்ஞை விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், தன பூஜை, கோ பூஜை ஆகியவை நடந்தது. இரவு, 7:30 மணிக்கு, முதல் கால யாகசாலை பூஜை, தீபாராதனை நடந்தது. நேற்று காலை, 6:00 மணிக்கு, இரண்டாம் கால யாகசாலை பூஜை, மஹா பூர்ணாஹூதி, யாத்ராதானம் முடிந்து, கடம் புறப்பாடாகி, 8:30 மணிக்கு மூலவர் சித்தி விநாயகர், பரிவார தெய்வங்கள், கோபுரங்களில், சிவாச்சாரியார்கள், புனிதநீர் ஊற்றி கும்பாபி?ஷகம் நடத்தி வைத்தனர். இதில், ஆத்தூர், நரசிங்கபுரம், விநாயகபுரம் பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், சுவாமியை வழிபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
யுகாதி (உகாதி )என்றால் யுகத்தின் தொடக்கம் என்று பொருள். தெலுங்கு மற்றும் கன்னட மக்களின் புத்தாண்டு ... மேலும்
 
temple news
திருச்சி: 108 வைணவ திவ்யதேசங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் எனப் போற்றப்படுதுமான ஸ்ரீரங்கம் ... மேலும்
 
temple news
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், இரண்டு ஆண்டுகளுக்குப்பின், தங்கத்தேரோட்டம் ... மேலும்
 
temple news
அவிநாசி; அ.குரும்பபாளையம் தாசபள்ளத் தோட்டம் ஸ்ரீ விநாயகர்,ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீதேவி பூதேவி சமேத ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே மேட்டுக்கடை மல்லத்தான் பாறையில் ஆதி பரஞ்சோதி சகலோக சபை மடத்தில் உலக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar