Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆத்தூர் சித்தி விநாயகர் கோவில் ... பழநி கோயிலில் ரூ.150 கோடியில் நவீன ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் தீர்த்தக்குடம்
எழுத்தின் அளவு:
மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் தீர்த்தக்குடம்

பதிவு செய்த நாள்

15 மே
2017
12:05

கிருஷ்ணராயபுரம்: கம்மநல்லூர் மாரியம்மன் கோவில் திருவிழா முன்னிட்டு, பக்தர்கள் தீர்த்தக்குடம் எடுத்து வந்தனர். கிருஷ்ணராயபுரம் தாலுகா, கம்ம நல்லூர் மாரியம்மன் கோவில் திருவிழா முன்னிட்டு, கோடை வெப்பத்தை குறைக்கும் வகையில், பக்தர்கள் சார்பில் நேற்று காலை, 9:25 மணியளவில் மகாதானபுரம் காவிரி ஆற்றில் இருந்து, 100க்கும் மேற்பட்ட மக்கள், தீர்த்தக்குடம் எடுத்து வந்து, அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தி வழிபாடு நடத்தினர். இந்நிகழ்ச்சியில், சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான மக்கள் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
யுகாதி (உகாதி )என்றால் யுகத்தின் தொடக்கம் என்று பொருள். தெலுங்கு மற்றும் கன்னட மக்களின் புத்தாண்டு ... மேலும்
 
temple news
திருச்சி: 108 வைணவ திவ்யதேசங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் எனப் போற்றப்படுதுமான ஸ்ரீரங்கம் ... மேலும்
 
temple news
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், இரண்டு ஆண்டுகளுக்குப்பின், தங்கத்தேரோட்டம் ... மேலும்
 
temple news
அவிநாசி; அ.குரும்பபாளையம் தாசபள்ளத் தோட்டம் ஸ்ரீ விநாயகர்,ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீதேவி பூதேவி சமேத ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே மேட்டுக்கடை மல்லத்தான் பாறையில் ஆதி பரஞ்சோதி சகலோக சபை மடத்தில் உலக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar