Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இன்றைய சிறப்பு! ஹஜ் யாத்திரை குழு: சென்னை திரும்பியது! ஹஜ் யாத்திரை குழு: சென்னை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
முருகன் கோவிலில் 3 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

14 நவ
2011
10:11

திருத்தணி:திருத்தணி முருகன் மலைக் கோவிலில் நேற்று, 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் குவிந்ததால், மூலவரை தரிசிக்க, 3 மணி நேரம் காத்திருந்தனர். திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு, தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து, முருகப் பெருமானை தரிசித்துச் செல்கின்றனர். நேற்று திருமண முகூர்த்த நாள் மற்றும் ஞாயிற்றுக்கிழமை என்பதால், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மலைக் கோவிலில் குவிந்தனர்.இதனால், அதிகாலை 6 மணி முதல், இரவு 9 மணி வரை பக்தர்கள் பொது வழி தரிசனத்தில், 3 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். சில பக்தர்கள் விரைவு தரிசனம் செய்ய, 100 ரூபாய் 50 ரூபாய் மற்றும் 25 ரூபாய் சிறப்பு டிக்கெட் பெற்று, ஒரு மணி நேரத்தில் மூலவரை தரிசித்தனர்.மூலவர் முருகப் பெருமானுக்கு அதிகாலை 5 மணிக்கு பால், பன்னீர், தேன், விபூதி மற்றும் அபிஷேக பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து தங்க கிரீடம், தங்க வேல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து, சிறப்பு தீபாராதனை நடந்தது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், புரட்டாசி மாத வளர்பிறை பிரதோஷத்தையொட்டி, ராஜகோபுரம் அருகே ... மேலும்
 
temple news
திருப்பதி: கோலகலமாக நடைபெற்று வந்து பிரம்மோற்சவம் நேற்று நிறைவடைந்தது. இதனைத்தொடர்ந்து ... மேலும்
 
temple news
ஸ்ரீகாளஹஸ்தி; தென் கைலாசம் எனப் புகழ்பெற்ற  ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர பவித்ரோற்சவம் ... மேலும்
 
temple news
திருவனந்தபுரம்: சபரிமலை அய்யப்பன் கோவிலின் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு இருந்த 55.72 சவரன் (445.76 கிராம்) ... மேலும்
 
temple news
திருச்சி; கே.கே.நகரில் அருள்பாலிக்கும், அலமேலுமங்கை சமேத ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar