Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news முருகன் கோவிலில் 3 மணி நேரம் ... கிறிஸ்து அரசர் ஆலய திருவிழா நவ., 20ல் கோலாகல தேர்பவனி! கிறிஸ்து அரசர் ஆலய திருவிழா நவ., 20ல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஹஜ் யாத்திரை குழு: சென்னை திரும்பியது!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

14 நவ
2011
10:11

திரிசூலம்:சவுதி அரேபியாவிற்கு, ஹஜ் யாத்திரை சென்ற நல்லெண்ணக் குழுவைச் சேர்ந்த சிலர், நேற்று சென்னை திரும்பினர்.சவுதி அரேபியாவிற்கு, ஆண்டுதோறும் நல்லெண்ணக் குழு அடிப்படையில் ஹஜ் யாத்திரைக்குச் செல்வது வழக்கம் . இந்த ஆண்டு, இந்தியாவில் இருந்து நல்லெண்ணக் குழுவைச் சேர்ந்த 60 பேர், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தமிழகத் தலைவர் காதர்மொய்தீன் தலைமையில், ஹஜ் யாத்திரை சென்றனர்.இந்நிலையில், இக்குழு, நேற்று சவுதியில் இருந்து விமானம் மூலம், டில்லி வந்தது. இதில், காதர்மொய்தீன் உள்ளிட்ட சிலர், டில்லியில் இருந்து விமானம் மூலம், நேற்று சென்னை வந்தனர். அப்போது, விமான நிலையத்தில், காதர்மொய்தீன் கூறியதாவது,"சவுதி அரேபியாவில், இந்தியக் குழுவிற்கு சிறப்பான மரியாதை கொடுக்கப்பட்டது. சிறப்பான வசதிகள் செய்யப்பட்டிருந்தன. அராபாத்திற்குச் செல்ல, மெட்ரோ ரயில் வசதி செய்யப்பட்டிருந்தது. ஏராளமானோர், இந்த ரயில் வசதியை பயன்படுத்தினர் என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவள்ளூர், வீரராகவர் கோவிலில் சித்திரை பிரம்மோற்சவம் மூன்றாம் நாளான இன்று கருட சேவை நடந்தது உற்சவர் ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி; திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயில் சைத்ரோத்ஸசவ விழாவை முன்னிட்டு இரண்டாம் ... மேலும்
 
temple news
புட்டபர்த்தி: சத்ய சாய் பாபாவின் நினைவு தினத்தையொட்டி, ஆராதனை மகோற்சவம் இன்று புட்டபர்த்தியில் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில் சித்திரை உத்திர பெருவிழா, கொடியேற்றத்துடன் இன்று ... மேலும்
 
temple news
சபரிமலை: சபரிமலை பகுதியில் ஹெலிகாப்டர் தாழ்வாக பறந்தது பற்றி விசாரணை நடத்தி அறிக்கை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar