Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பாடலீஸ்வரர் கோவிலில் பிரதோஷ சிறப்பு ... காரைக்கால் ஆயிரம் காளியம்மன் கோவில் விழா கோலாகலம் காரைக்கால் ஆயிரம் காளியம்மன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் தேரோட்டம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருவதிகை வீரட்டானேஸ்வரர்  கோவிலில் தேரோட்டம்

பதிவு செய்த நாள்

07 ஜூன்
2017
01:06

பண்ருட்டி: திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் வைகாசி மாத பிரம்மோற்சவ தேர் திருவிழா நடந்தது. இக்கோவிலில் வைகாசி பிரம்மோற்சவம், கடந்த 29ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும், காலை, மாலை பஞ்சமூர்த்தி சுவாமிகள் உள் புறப்பாடு நடந்தது. நேற்று (6ம் தேதி) அதிகாலை 4:30 மணிக்கு மூலவர் வீரட்டானேஸ்வரர், அம்பாள் பெரியநாயகி சுவாமிக்கு சிறப்பு அபிேஷக, ஆராதனை நடந்து,  காலை 7:30 மணிக்கு மேல் உற்சவர்  திரிபுரசம்ஹாரமூர்த்தி திருத்தேர் பவனியில் வடம் பிடித்தல் துவங்கியது.  விழாவில் ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர். இரவு 7:00 மணிக்கு சரநாராயண பெருமாள் கருடவாகனத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சியும், திரிபுரசம்ஹாரமூர்த்தி முப்புரமெரித்த காட்சி ஐதீக முறைப்படி நடந்தது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் நவராத்திரி விழாவின் நான்காம் நாள் விழாவில் அம்மன் ... மேலும்
 
temple news
விழுப்புரம்: லட்சுமி நரசிம்மர் கோவில் நவராத்திரி உற்சவத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.விழுப்புரம் ... மேலும்
 
temple news
திருப்போரூர்: செம்பாக்கம் ஸ்ரீ பாலா திரிபுர சுந்தரி அம்மன் கோவிலில் வாராகி நவராத்திரி விழாவையொட்டி, ... மேலும்
 
temple news
உத்தமபாளையம்: உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயிலில் தினமும் நடக்கும் நான்கு கால ... மேலும்
 
temple news
திருமலை: திருமலையில் நடைபெறும் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளான புதன்கிழமை காலை, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar