Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news செங்கம் வேணுகோபால் பார்த்தசாரதி ... திருவாரூர் அருகே ஆற்றில் சுவாமி சிலைகள் கண்டெடுப்பு திருவாரூர் அருகே ஆற்றில் சுவாமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
எமனேஸ்வரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் வசந்தோத்ஸவ விழா
எழுத்தின் அளவு:
எமனேஸ்வரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் வசந்தோத்ஸவ விழா

பதிவு செய்த நாள்

10 ஜூன்
2017
10:06

பரமக்குடி: பரமக்குடி எமனேஸ்வரம் வரதராஜப் பெருமாள் கோயில் வைகாசி  வசந்தோத்ஸவ விழா நடந்தது. இக்கோயிலில் ஜூன் 8  காலை மூலவர், உற்சவர் மற்றும் கருப்பணசுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து பக்தர்கள் மாவிளக்கு வைத்து வழிபாடு  நடத்தினர். நேற்று அதிகாலை 4:00 மணிக்கு மேல் பெருமாள் கத்தி, ஈட்டி, வளரி ஏந்தி கள்ளழகர் திருக்கோலத்துடன் பூப்பல்லக்கில்  எழுந்தருளினார். வாணவேடிக்கை, மேள, தாளத்துடன் பக்தர்களின் ‘கோவிந்தா’ கோஷம் முழங்க வைகை ஆற்றில் 5:00 மணிக்கு  அருள்பாலித்தார். தொடர்ந்து காலை 10.25 மணிக்கு மஞ்சள் பட்டிணம் மண்டகப்படியில் இருந்து  பெருமாள் குதிரை வாகனத்தில்  காட்சியளித்தார். பின்னர் ஆற்றுப்பாலம், பெரியகடைவீதி, பெருமாள் கோயில் படித்துரை வழியாக வைகை ஆற்றில் திருச்சப்பரத்தில்  அருள்பாலித்தார்.  மேலும் எமனேஸ்வரம், ஜீவாநகர் காலனி உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று இரவு 11:00 மணிக்கு மேல் வண்டியூர் கருப்பணசாமி கோயிலை அடைந்தார். இன்று சேஷ வாகனத்தில் பெருமாள் மாணிக்கா மண்டகப்படியில் மண்டூக மகரிஷிக்கு  சாபவிமோசனம் அளிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.  ஜூன் 14 ல் காலை மீண்டும் கள்ளழகர் திருக்கோலத்துடன் பூப்பல்லக்கில் கோயிலை  அடைவார். அன்று இரவு கண்ணாடி சேவை நடக்கும். ஏற்பாடுகளை எமனேஸ்வரம் சவுராஷ்ட்ர சபையினர் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71வது மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, சோற்றுத்துறை நாதர் கோவிலில் இன்று சுவாமி திருக்கல்யாணம் நடந்தது. ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: ஆண்டுதோறும் சித்திரை மாதம் வளர்பிறையில் அமாவாசைக்குப் பிறகு வரும் 3வது திதியான அட்சய ... மேலும்
 
temple news
மதுரை: கேரளம் மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்திலுள்ள காலடி ஸ்ரீ கிருஷ்ணன் கோயிலில் அட்சய திருதியை விழாவை ... மேலும்
 
temple news
திண்டுக்கல்: திண்டுக்கல் நகரில் அபிராமி அம்மன்உடனமர் காளஹஸ்தீஸ்வரர், ஞானாம்பிகை உடனமர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar