Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜை நாளை ... இன்றைய சிறப்பு!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஏகாம்பரேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 நவ
2011
11:11

செங்கல்பட்டு:செங்கல்பட்டு ஏகாம்பரேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று கோலாகலமாக நடந்தது. செங்கல்பட்டில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில், ஏகாம்பரேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் 15ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இங்கு சமீபத்தில் 40 லட்சம் ரூபாய் மதிப்பில் திருப்பணிகள் நடந்தது. கோவில் வளாகத்தில் புதிதாக, முருகர் சன்னதி, நவக்கிரக சன்னதி கட்டப்பட்டது. புதிய கொடி மரமும் பிரதிஷ்டை செய்யப்பட்டு, நேற்று கும்பாபிஷேக விழா நடந்தது. விழாவையொட்டி, கணபதி பூஜை, யாகசாலை பூஜைகள் நடந்தது. நேற்று காலை 9.30 மணிக்கு, யாகசாலையிலிருந்து, புனித நீர் எடுத்துவரப்பட்டு, கோபுரத்தின் மீது ஊற்றப்பட்டு கும்பாபிஷேக விழா நடந்தது. விழாவில், அறநிலையத்துறை உதவி ஆணையர் ராஜா, செயல் அலுவலர் சந்திரசேனா, தக்கார் மாதவன், நகராட்சி தலைவர் அன்புச் செல்வன், மூத்த வக்கீல் பாலகிருஷ்ணன் உட்பட ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோத்தகிரி: -கோத்தகிரி அருகே அமைந்துள்ள ஒன்னதலை ஸ்ரீ மாரியம்மன் கோவில் திருவிழா, நேற்று சிறப்பாக ... மேலும்
 
temple news
கோத்தகிரி: கோத்தகிரி அருகே அமைந்துள்ள திம்பட்டி எட்டூர் உச்சகாளியம்மன் கோவிலில், மகா கு ம்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணம் அங்காளம்மன் கோவில் தேர் திருவிழா நடந்தது.ஸ்ரீமுஷ்ணம் சந்தை தோப்பு அருகே உள்ள ... மேலும்
 
temple news
கடலுார்: திருவந்திபுரம் கிடாம்பி ஆச்சான் கோவிலில் சீனுவாச பெருமாளுக்கு திருக்கல்யாணம் ... மேலும்
 
temple news
கடலுார்: பாடலீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பந்தக்கால் முகூர்த்தம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar