கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
காரைக்குடி : பள்ளத்தூர், சத்திரம் ஆட்கொண்ட விநாயகர் கோயிலில் வருடாபிஷேக விழா நடந்தது. காலை 9 மணிக்கு ஹோமம் நடந்தது. பகல் 11 மணிக்கு சுவாமிக்கு அபிஷேக, ஆராதனை நடந்தது. பிற்பகல் 12 மணிக்கு அன்னதானம் நடந்தது.