கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
ராசிபுரம்: ராசிபுரம், நித்ய சுமங்கலி மாரியம்மன் கோவிலில், 10ம் ஆண்டாக திருவிளக்கு மற்றும் சுமங்கலி பூஜை, வரும், 14ல் நடக்கிறது. காலையில், நித்ய சுமங்கலி கம்பத்திற்கு அபிஷேக ஆராதனை, மதியம், அம்மனுக்கு தீபாராதனை, அன்னதானம் வழங்கப்படுகிறது. மாலை, 4:30 மணிக்கு, திருவிளக்கு மற்றும் நித்ய சுமங்கலி பூஜை நடக்கிறது.