Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பிரிந்த தம்பதியை இணைக்கும் ... மாமன் மருமகன் கோயில் மாமன் மருமகன் கோயில்
முதல் பக்கம் » துளிகள்
நினைச்சது 100 நாளில் நிறைவேறணுமா?
எழுத்தின் அளவு:
நினைச்சது 100 நாளில் நிறைவேறணுமா?

பதிவு செய்த நாள்

24 ஜூலை
2017
03:07

நினைச்சது 100 நாளில் நிறைவேறணுமா? தொடர்ந்து படியுங்கள். நீங்கள் விரும்பும் கோயிலில் 1000 முறை பிரதட்சிணம் செய்யுங்கள். நினைத்தது நிறைவேறும். பிரதட்சிணம் என்பதற்கு கோயிலைச் சுற்றுவது என பொருள். விஷ்ணு துயிலும் ஆஷாட ஏகாதசி (ஜூலை 4) முதல் விழித்து எழும் உத்தான ஏகாதசி (அக்.31) வரையுள்ள காலத்திற்குள் கோயிலை சுற்றி வருவது நல்லது. ஏற்கனவே விஷயம் தெரிந்தவர்கள் கோயிலை சுற்றி வந்து கொண்டிருப்பார்கள். தினமும் காலை, மாலையில் பெருமாள், சிவன், அம்மன், ஆஞ்சநேயர் கோயிலிலும்,  அரச மரம், துளசி மாடம், பசுவை காலையிலும் குறைந்தது 10 முறை சுற்றலாம். சுற்றும் போது, கர்ப்பிணி போல மெதுவாக சுற்ற வேண்டும். நாள் ஒன்றுக்கு 10 முறை சுற்றினால் கூட 100 நாளைக்குள் ஆயிரத்தை எட்டி விடலாம். இதனால் தோஷம், பாவம் நீங்கும். உடல்பலம் மிக்கவர்கள் இந்த நாளில் 10000, 25000, லட்சம் எண்ணிக்கை என சுற்றுவது சிறப்பு. ஓம் நமசிவாய என்னும் மந்திரத்தை சிவனுக்கும், ஓம் பராசக்திநம என்னும் மந்திரத்தை அம்மனுக்கும் சொல்ல வேண்டும்.

சொல்ல வேண்டிய ஸ்லோகம்:

பெருமாள்:
அனந்தம் அவ்யயம் விஷ்ணும்
லக்ஷ்மீம் நாராயணம் ஹரிம்
ஜகதீச நமஸ்துப்யம் ப்ரதக்ஷிண பதே பதே!

ஆஞ்சநேயர்:
ராமதூத! மஹாவீர! ருத்ர பீஜ ஸமுத்பவ!
அஜ்ஜனா கர்ப்ப ஸம்பூத வாயுபுத்ர நமோஸ்துதே!

பசு:
கவாம் அங்கேஷு திஷ்டந்தி புவனாநி சதுர்தச
யஸ்மாத் தஸ்மாத் சிவம் மே ஸ்யாத் இஹ லோகே பரத்ர ச

துளசி:
ப்ரஸீத மம தேவேசி க்ருபயா பரயா முதா
அபீஷ்ட ஸித்திம் ஸெளபாக்யம் குரு மே மாதவப்ரியே

 
மேலும் துளிகள் »
temple news
ஞானசம்பந்தர் பாடிய திருவண்ணாமலை பதிகத்தை பாடினால் கஷ்டம் தீரும்.உண்ணாமுலை உமையாளொடும் உடனாகிய ... மேலும்
 
temple news
* நல்ல செயலில் ஈடுபட்டால் உண்மையான மகிழ்ச்சி கிடைக்கும். * துாய்மையான எண்ணத்தை கொண்டிருப்பவனே ஞானி.* ... மேலும்
 
temple news
* இன்பத்தை கொடுப்பது கடவுளின் திருவடி மட்டுமே. அவரைச் சரணடைந்திடு.* ஒளியின்றி எதையும் பார்க்க ... மேலும்
 
temple news
* சிவபெருமான் தன் இடப்பாகத்தை பார்வதிக்கு அளித்த தலம் திருவண்ணாமலை.  * கார்த்திகை தீபத்தன்று காலையில் ... மேலும்
 
temple news
செவ்வாய்க்கிழமை முருகனை வழிபட மிகவும்  விசேஷமான நாள். பொருளாதாரத்தில் நாம்  முன்னேற்றம் அடைய ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar