Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கேது பெயர்ச்சி: கீழப்பெரும்பள்ளம் ... விஸ்வநாதசுவாமி கோயில் ஆடித்தபசு விழா கொடியேற்றத்துடன் துவங்கியது விஸ்வநாதசுவாமி கோயில் ஆடித்தபசு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விருத்தகிரீஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
விருத்தகிரீஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

பதிவு செய்த நாள்

27 ஜூலை
2017
06:07

விருத்தாசலம்: விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் விருத்தாம்பிகை, பாலாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரர் ஆடிப்பூர திருக்கல்யாணம் நடந்தது. விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் ஆடிப்பூரம் திருக்கல்யாண உற்சவம், கடந்த 17ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, தினசரி சுவாமிகளுக்கு அபிஷேக ஆராதனை, சுவாமி வீதியுலா நடந்தது. நேற்று விநாயகர், விருத்தாம்பிகை அம்மன் சுவாமிகள் தேரோட்டம் நடந்தது. அதையடுத்து, இன்று அதிகாலை 5:00 மணியளவில் விருத்தாம்பிகை, பாலாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரர் திருக்கல்யாணம் நடந்தது. அதில், ஏராளமானோர் தரிசனம் செய்தனர். தொடர்ந்து, பஞ்சமூர்த்திகள் வீதியுலா நடந்தது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் நவராத்திரி விழாவின் நான்காம் நாள் விழாவில் அம்மன் ... மேலும்
 
temple news
விழுப்புரம்: லட்சுமி நரசிம்மர் கோவில் நவராத்திரி உற்சவத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.விழுப்புரம் ... மேலும்
 
temple news
திருப்போரூர்: செம்பாக்கம் ஸ்ரீ பாலா திரிபுர சுந்தரி அம்மன் கோவிலில் வாராகி நவராத்திரி விழாவையொட்டி, ... மேலும்
 
temple news
உத்தமபாளையம்: உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயிலில் தினமும் நடக்கும் நான்கு கால ... மேலும்
 
temple news
திருமலை: திருமலையில் நடைபெறும் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளான புதன்கிழமை காலை, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar