Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பெரிய கரட்டுப்பாளையம் கோவில் ... அங்காளம்மான் கோவிலில் அமாவாசை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மலைக்கோவிலில் பக்தர்கள் செல்லும் பாதை சீரமைப்பு பணிக்கு சிறப்பு பூஜை!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 நவ
2011
12:11

காரிமங்கலம்: காரிமங்கலம் மலைக்கோவிலில் பக்தர்கள் செல்லும் மலைப்பாதை சீரமைக்கும் பணிக்கான சிறப்பு பூஜை இன்று (நவ., 24) நடக்கிறது. காரிமங்கலம் மலைக்கோவிலான ஸ்ரீ அபித குஜாம்பாள் சமேத அருணேஸ்வரர் கோவிலுக்கு நாள்தோறும் திரளான பக்தர்கள் வந்து செல்கின்றனர். குறிப்பாக பிரதோஷம், பவுர்ணமி சிறப்பு நாட்கள் மற்றும் முகூர்த்தி நாட்களில் சுற்று வட்டாரத்தில் இருந்து அதிகளவில் பொதுமக்கள் செல்கின்றனர். கடைவீதியிலிருந்து கோவிலுக்கு மலைப்பாதை ஆக்கிரமிக்கப்பட்டதுடன் படிகட்டுகள் சேதமடைந்து இருந்தது. மேலும் மலைப்பாதையில் நாய், பன்றிகள் போன்றவை எந்நேரமும் சுற்றி திரிந்து வருவதுடன் அப்பகுதியை அசுத்தமாகின. இதனால், கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் பொதுமக்கள் அவதிகுள்ளாகினர். டவுன் பஞ்சாயத்து தேர்தலில் வெற்றிபெற்றால் மலைப்பாதை சீரமைக்கப்பட்டு புதுப்பிக்கப்படும் என உறுதியளித்த சத்யா அசோக்குமார் வெற்றிபெற்ற பின்பு தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளார். மலைக்கு செல்லும் பாதை சீரமைக்கப்பட்டு படிக்கட்டுகள் அனைத்தும் தனது சொந்த நிதியிலிருந்து செய்ய ஏற்பாடு செய்துள்ளார். இதற்கான சிறப்பு பூஜை இன்று நடக்கிறது. சேர்மன் சத்யா அசோக்குமார் தலைமை வகித்து பணியை துவக்கி வைக்கிறார். ஏற்பாடுகளை பா.ம.க., நகர செயலாளர் அசோக்குமார் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஏகாதசி விரதம் விஷ்ணு வழிபாட்டிற்கான முக்கியமான விரதமாகும்.. இன்றைய ஏகாதசி வருதினி ஏகாதசி என ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவில் உலக புகழ் பெற்றது.  தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலம், வெளிநாடுகளில் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வையாவூரில் உள்ள சோமேஸ்வரர் கோவில் உழவார பணியின்போது, முருகன் உட்பட மூன்று ... மேலும்
 
temple news
சோழவந்தான்: தென்கரை மூலநாத சுவாமி கோயிலில் கொடிமரம் பாலஸ்தாபனம் நடந்தது.இங்கு சில நாட்களுக்கு முன்பு ... மேலும்
 
temple news
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பாஷ்யகார உற்சவம் இன்று திங்களன்று வெகு சிறப்பாகத் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar