Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருப்பரங்குன்றம் கோயில்களில் செப். ... முருகவேலவன் சுவாமிக்கு சிறப்பு பூஜை
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வேலங்குடி நவராத்திரி விழா 21-ல் தொடக்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 செப்
2017
01:09

காரைக்குடி: கோட்டையூர் வேலங்குடி பெரிய நாயகி அம்மன் கோயில் நவராத்திரி விழா வருகிற 21-ம் தேதி தொடங்குகிறது. முதல் நாள் மாலை 6:00 மணிக்கு சென்னை சகானா சாம்ராஜ் பாட்டும், 22-ம் தேதி ஆர்.ரதிப்பிரியா, 23-ம் தேதி அனாகிதா அபூர்வா, 24-ம் தேதி ஆர்.ஜனனி, 25-ம் தேதி பரத் சுந்தர், 26-ம் தேதி சிக்கல் குருச்சரண், 27-ம் தேதி சுனில் கார்கியன், பாட்டும், 28-ம் தேதி கிருத்திகா பரத்வாஜ் இசை பேரூரையும், 29-ம் தேதி கடலுார் ஜனனியின் பாட்டும் இடம் பெறுகிறது. ஏற்பாடுகளை தலைவர் சுப.துரைராஜ், செயலாளர் அய்க்கண், கணபதி அம்பலம் செய்து வருகின்றனர். அலங்கார வைபவத்தை சிவஸ்ரீசோமு குருக்கள் செய்கிறார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நடந்த அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் 2026 பராபவ  நாம ஆண்டு உகாதி  பண்டிகை தெலுங்கு ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் நடந்த யுகாதி சிறப்பு வழிபாட்டில் ஏராளமான ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை மாடவீதி பகுதியில் உள்ள பூத நாராயண பெருமாள் கோவிலில், தெலுங்கு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை திருப்பதி கோயிலில் இன்று உகாதி ஆஸ்தானம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. 10 டன் மலர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar