Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பாரம்பரிய தலங்களை மேம்படுத்த ரூ.4.62 ... பழநி கோயிலில் கழுதைகள்: முகம் சுளிக்கும் பக்தர்கள்! பழநி கோயிலில் கழுதைகள்: முகம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி மலைக் கோயிலில் கார்த்திகை தீப விழா துவங்கியது!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

03 டிச
2011
03:12

பழநி: பழநி மலைக் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா, காப்புக்கட்டுதலுடன், நேற்று துவங்கியது. சாயரட்சை பூஜையை தொடர்ந்து மூலவர், சின்னக்குமார சுவாமி, சண்முகர், வள்ளி, தெய்வானைக்கு காப்புக்கட்டப்பட்டது. உட்பிரகாரத்தில் யாகசாலை பூஜைகள் துவங்கின. சண்முகார்ச்சனை, ஆறுமுகர் தீபாராதனை நடந்தது. விழா, ஏழு நாட்கள் நடக்கும். ஆறாம் நாளான டிச., 7 ல், மூலவர் சன்னதியில் பரணி தீபம் ஏற்றப்படும். ஏழாம் நாளில் தீப திரு விழா நடக்கும். அன்று மாலை 4 மணிக்கு, சாயரட்சை பூஜை, 4.30 மணிக்கு சின்னக்குமார சுவாமி தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளல் நடக்கும். உட்பிரகாரத்தில் நான்கு மூலைகளிலும் தீபம் ஏற்றப்பட்டு, மாலை 6.05 மணிக்கு, மலைக் கோயிலில் தீபம் ஏற்றப்படும்; பின், சொக்கப்பனை கொளுத்தப்படும். திருஆவினன்குடி, பெரியநாயகியம்மன் கோயிலிலும் தீபம் ஏற்றப்படும்.

நடை அடைப்பு: பழநி:டிச., 10 மாலை 6.14 முதல் இரவு 9.47 மணி வரை சந்திரகிரகணம் நடக்கிறது. இதற்காக மாலை 5 மணிக்கு மேல், பழநி மலைக்கோயில் சன்னதி அடைக்கப்படும். மாலை 4 மணிக்கு சாயரட்சை பூஜை நடக்கும்; 5 மணிக்கு சன்னதி அடைக்கப்பட்டு, இரவு 9.47 மணிக்குக்கு திறக்கப்படும். பின், இரவு பூஜை நடக்கும். திரு ஆவினன்குடி, பெரியநாயகி அம்மன் கோயில்களிலும், இதே நடைமுறை பின்பற்றப்படும்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் எஸ்.ஆர்.வி.நகர் ஸ்ரீ சக்ர த்ரிசக்தி பீடம் லலிதா பரமேஸ்வரி ... மேலும்
 
temple news
திருமலை, திருமலை திருப்பதியில் நடைபெற்று வரும் ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமியின் நவராத்திரி ... மேலும்
 
temple news
கொல்கத்தா, மேற்கு வங்கத்தில் துர்கா பூஜை கொண்டாட்டங்கள் கோலாகலமாகத் தொடங்கியுள்ளன. பஞ்சமி நாளை ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், நவராத்திரி சக்தி கொலுவின் நான்காம் நாளான நேற்று, அபிராமி ... மேலும்
 
temple news
மைசூரு: மைசூரு தசரா விழாவின் நிறைவு நிகழ்ச்சியான ஜம்பு சவாரியில், இந்த ஆண்டு 750 கிலோ எடையுள்ள தங்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar