Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ’ஆன் லைனில்’ தீர்த்த டிக்கெட் : ... விருதுநகர் கோயில்களில் துவங்கியது நவராத்திரி விழா: கோயில்களில் கொலு விருதுநகர் கோயில்களில் துவங்கியது ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பரங்குன்றம், திருநகர் கோயில்களில் நவராத்திரி விழா துவக்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 செப்
2017
01:09

திருப்பரங்குன்றம், திருப்பரங்குன்றம், திருநகர் கோயில்களில் நவராத்திரி விழா நேற்று துவங்கியது. சுப்பிரமணிய சுவாமி கோயிலில் முதல் நாள் ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் துர்க்கை அம்மன் அருள்பாலித்தார். இன்று(செப்.,22) முதல் செப்., 30வரை நக்கீரருக்கு காட்சி கொடுத்தல், ஊஞ்சல், பட்டாபிஷேகம், திருக்கல்யாணம், தபசு, மகிஷாசுரமர்த்தினி, சிவபூஜை, சரஸ்வதிபூஜை அலங்காரம் நடக்கிறது. செப். 31 அன்று சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை தங்கக்குதிரை வாகனத்தில் பசுமலையில் அம்பு எய்தல் நிகழ்ச்சி நடக்கிறது. அங்காள பரமேஸ்வரி சமேத குருநாத சுவாமி கோயிலில் செப். 30 வரையும், திருநகர் சித்தி விநாயகர் கோயில் மற்றும் வரசித்தி விநாயகர் கோயிலில் செப். 29 வரையும் தினமும் பல்வேறு அலங்காரம் நடக்கிறது. பாண்டியன் நகர் கல்யாண விநாயகர் கோயிலில் செப். 30 வரையும், ஹார்விபட்டி பாலமுருகன் கோயிலில் செப்., 29 வரையும் பல்வேறு அலங்காரம் நடக்கிறது. எஸ்.ஆர்.வி., நகர் சீனிவாசா நகர் கல்கத்தா காளி அம்மன் கோயிலில் கொலு அலங்காரம் மற்றும் தினமும் மாலை ஆன்மிக சொற்பொழிவு, பட்டி மன்றம் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்; கும்பகோணத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் பாதாள அறையில் இருந்து 12 ஆண்டுக்கு பிறகு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், – மாசிமகத்தையொட்டி, ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் நான்கு தேரோட்டம் நடந்தது. இதில், ஏராளமான ... மேலும்
 
temple news
திருப்புவனம்; மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் வரும் மார்ச் 3ம் தேதி சந்திரகிரஹணத்தை முன்னிட்டு மாலை ... மேலும்
 
temple news
 வானுார்: ஆரோவில்லில் 58வது ஆண்டு உதய தினத்தையொட்டி, போன் பயர் நிகழ்ச்சி நடந்தது.விழுப்புரம் ... மேலும்
 
temple news
பழநி; பழநி அ.கலையம்புத்தூர் அக்ரஹார பகுதியில் உள்ள கைலாசநாதர் கல்யாணி அம்மன் கோயிலில் வருடாபிஷேகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar