Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வீரமாகாளியம்மன் கோவில் ... கோ‌வை சித்தாபுதூர் அய்யப்பன் கோவிலில் மஹாயக்ஞ லட்சார்ச்சனை கோ‌வை சித்தாபுதூர் அய்யப்பன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புனித சவேரியார் ஆலய திருவிழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 டிச
2011
10:12

ஆறுமுகநேரி : ஆறுமுகநேரி மடத்துவிளை புனித சவேரியார் ஆலய திருவிழாவை முன்னிட்டு கப்பல் சப்பர பவனி நடந்தது. ஆறுமுகநேரி மடத்துவிளை புனித சவேரியார் ஆலய திருவிழா கடந்த 24ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதை முன்னிட்டு தினமும் காலை பாடற்திருப்பலியும், மாலை ஜெபமாலை, நற்கருணை ஆசீர் நிகழ்ச்சியும் நடந்தது. கடந்த 2ம் தேதி மாலை திருவிழா மாலை ஆராதனை நடந்தது. ஆராதனையை பங்கு தந்தையர்கள் சேவியர், ஆரோக்கியதாஸ் ஆகியோர் நடத்தினர். திருவிழா தினமான 3ம் தேதி காலை திருவிழா ஆடம்பர கூட்டு திருப்பலி நடந்தது. இதில் சிறுவர், சிறுமியர்கள் புதுநன்மை பெறும் நிகழ்ச்சி நடந்தது. இதில் தூத்துக்குடி மறைமாவட்ட குரு சேவியர், துறைமுக பங்கு தந்தை அமலதாஸ், குரும்பூர் பங்கு தந்தை ஆரோக்கியதாஸ், ஆறுமுகநேரி பங்கு தந்தை இருதயராஜ் அடிகளார் ஆகியோர் திருப்பலியை நடத்தினர்.அன்றையதினம் மாலை புனித சவேரியாரின் திருஉருவ சப்பர பவனி அலங்கரிக்கப்பட்ட கப்பலில் வைக்கப்பட்டு முக்கிய வீதி வழியாக புனித அன்னம்மாள் ஆலயம் வந்தடைந்தது. பின்னர் அங்கிருந்து புறப்பட்டு மெயின் பஜார் வழியாக சவேரியார் ஆலயம் வந்தடைந்தது. ஏற்பாடுகளை பங்கு தந்தையர்கள் ரூபர்ட் அருள்வளன், இருதயராஜ், ஊர்கமிட்டி தலைவர் அமிர்தம் ஆகியோர் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர்கோவிலில், ஆண்டுதோறும் வெகு விமர்சையாக நடைபெறும் பங்குனி உத்திரம் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழா உச்ச நிகழ்ச்சியாக ... மேலும்
 
temple news
மும்பை; மாட்டுங்கா சங்கர மடத்தின் கும்பாபிஷேகத்தை ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு பூஜ்யஸ்ரீ ... மேலும்
 
temple news
அமெரிக்கா: அமெரிக்காவின் பக்த ஆஞ்சநேயர் கோவிலில் 36 அடி உயர விஸ்வரூப ஆஞ்சநேயர் சிலை பிரதிஷ்டை ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் பங்குனித் திருவிழாவில் நேற்று, ஆறு மணி நேரம் பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar