கிரிவலப் பாதையில் பாத நமஸ்காரம் செய்யும் திருப்பூர் பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05டிச 2011 12:12
முன்னோர் சொல்லுக்கு மதிப்பு: அடிக்கு,1008 லிங்கம் என முன்னோர்கள் சொல்லிய திருவண்ணாமலையில் திருப்பூரை சேர்ந்த சிவ பக்தர்கள் ஒரு அடிக்கு ஒரு பாதம் நமஸ்காரம் செய்த படி கிரிவலம் வந்தனர்.