Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news செவ்வாயில் பொருள் வாங்கி வருவாயை ... சபரிமலையில் மண்டல பூஜை வரும் 27ம் தேதி நடக்கிறது! சபரிமலையில் மண்டல பூஜை வரும் 27ம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா: சென்னையிலிருந்து சிறப்பு ரயில்கள்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

06 டிச
2011
10:12

சென்னை:கார்த்திகை தீபத்தையொட்டி, சென்னை சென்ட்ரல்-திருவண்ணாமலை இடையே, சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.சென்னை சென்ட்ரலிலிருந்து, நாளை (7ம் தேதி) மற்றும் 8ம் தேதிகளில் இயக்கப்படும் சிறப்பு ரயில் (எண்.06013), பகல் 12.10 மணிக்கு புறப்பட்டு மாலை 5 மணிக்கு திருவண்ணாமலை சென்றடையும்.இந்த நாட்களில், திருவண்ணாமலையிலிருந்து சிறப்பு ரயில் (எண்.06014) இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 2.15 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும்.இந்த ரயிலில், எட்டு இரண்டாம் வகுப்பு முன்பதிவு செய்யப்படாத பெட்டிகள் இணைக்கப்பட்டு இயக்கப்படும். பெரம்பூர், திருவள்ளூர், அரக்கோணம், சோளிங்கர், வாலாஜா ரோடு, முகுந்தராயபுரம், காட்பாடி, வேலூர் கண்டோன்மென்ட், கன்னமங்கலம், ஆரணி ரோடு, போளூர், அகரம் மற்றும் துரிஞ்சாபுரத்தில் நின்று செல்லும் என்றும், தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

தேரோட்டம்: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் தேரோட்டம் நடைபெற்றது, 63 அடி சயர மஹா ரதத்தில் சண்ணாமுலையம்மன் சமேதராக அருணாசலேஸ்வரர் எழுந்திருளிய தேரை, பக்தர்கள் அரோகரா கோஷத்துடன் வடம் பிடித்து இழுத்து, மாட வீதி வழியாக வலம் வந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை, வடபழனி, முருகன் கோவிலில் பங்குனி உத்திர லட்சார்ச்சனை தெப்பத் திருவிழா இன்று துவங்கியது. ... மேலும்
 
temple news
திருவாரூர்: உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஆழித்தேரோட்டம் துவங்கியது.  ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் மாடவீதிகளில் தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. நமச்சிவாய ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் எஸ்.ஆர்.வி. நகர் ஸ்ரீசக்கர த்ரிசக்தி பீடம் லலிதா பரமேஸ்வரி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் பங்குனி உத்திர பெருவிழாவில், நேற்று முன்தினம் இரவு, 75வது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar