Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news சபரிமலையில் மண்டல பூஜை வரும் 27ம் ... சபரிமலை சிறப்பு தரிசனம் பக்தர்கள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குருவாயூரில் ஏகாதசி உற்சவம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

06 டிச
2011
11:12

குருவாயூர் : கேரளா திருச்சூர் மாவட்டம், குருவாயூர் கிருஷ்ணன் கோவிலில், கார்த்திகை மாத ஏகாதசி உற்சவம் இன்று உதயாஸ்தமன பூஜையுடன் துவங்குகிறது. விரதமிருந்து வரும் பக்தர்களின் வசதிக்காக, கோவில் அன்னதான மண்டபத்தில், கோதுமை சாதத்துடன் உணவு வழங்கப்படுகிறது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். நாளை துவாதசி நாளில், துவாதசி பணம் அர்ப்பணம் செய்யும் நிகழ்ச்சியுடன் உற்சவம் நிறைவுறும். கடந்த 53 மணி நேரமாக, திறக்கப்பட்டிருக்கும் கோவில் நடை, நாளை (7ம்தேதி) காலை 8 மணிக்கு அடைக்கப்படும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை, வடபழனி, முருகன் கோவிலில் பங்குனி உத்திர லட்சார்ச்சனை தெப்பத் திருவிழா இன்று துவங்கியது. ... மேலும்
 
temple news
திருவாரூர்: உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஆழித்தேரோட்டம் துவங்கியது.  ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் மாடவீதிகளில் தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. நமச்சிவாய ... மேலும்
 
temple news
தேவகோட்டை: கோட்டூர் முத்து மாரியம்மன் கோயில் பங்குனி முளைக்கொட்டு திருவிழா 23ம் தேதி காப்புக் ... மேலும்
 
temple news
மீஞ்சூர்: மீஞ்சூர் ஸ்ரீ ஏகாம்பரநாதர் கோவில் பிரம்மோத்சவத்தை முன்னிட்டு, தேர் திருவிழா நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar