Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

பிணி தீர்க்கும் கந்தூரி விழா ... திருமழிசை ஒத்தாண்டேஸ்வரர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
முருகன் கோவில் வளாகத்தில் ரூ.3 லட்சத்தில் காட்சி கோபுரம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 டிச
2011
11:12

மஞ்சூர் : பக்தர்களின் வசதிக்காக அன்னமலை முருகன் கோவில் வளாகத்தில் 3 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் காட்சி முனை கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் பழனி என்றழைக்கப்படும், மஞ்சூர் முருகன் கோவிலில் மாதம் தோறும் நடக்கும் கிருத்திகை பூஜை, ஆண்டு தோறும் ஏப்ரல் மாதம் கொண்டாடப்படும் காவடி பெருவிழா சிறப்பு வாய்ந்தவையாகும். இக்கோவிலில் காட்சி முனை கோபுரம் அமைக்க வேண்டும் என கோவில் ஸ்தாபகரிடம் பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து கோவில் ஸ்தாபகர் சார்பில் கீழ்குந்தா பேரூராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. கோரிக்கையை ஏற்ற பேரூராட்சி நிர்வாகம் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு மன்ற கூட்டத்தில், காட்சி முனை கோபுரம் அமைக்க 3 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தது. தற்போது பணிகள் நிறைவடைந்த நிலையில், விரைவில் கோபுரத்தின் திறப்பு விழா நடைபெறும் என கீழ்குந்தா பேரூராட்சி செயல் அலுவலர் மணிகண்டன் தெரிவித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை, வடபழனி, முருகன் கோவிலில் பங்குனி உத்திர லட்சார்ச்சனை தெப்பத் திருவிழா இன்று துவங்கியது. ... மேலும்
 
temple news
திருவாரூர்: உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஆழித்தேரோட்டம் துவங்கியது.  ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் மாடவீதிகளில் தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. நமச்சிவாய ... மேலும்
 
temple news
தேவகோட்டை: கோட்டூர் முத்து மாரியம்மன் கோயில் பங்குனி முளைக்கொட்டு திருவிழா 23ம் தேதி காப்புக் ... மேலும்
 
temple news
மீஞ்சூர்: மீஞ்சூர் ஸ்ரீ ஏகாம்பரநாதர் கோவில் பிரம்மோத்சவத்தை முன்னிட்டு, தேர் திருவிழா நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar