Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சின்ன திருப்பதி வெங்கடேச பெருமாள் ... திருவாடானை கோயில்களில் சதுர்த்தி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஹரித்ரா ஹரி சகஸ்ரநாம அறக்கட்டளை ஆண்டு விழா
எழுத்தின் அளவு:
ஹரித்ரா ஹரி சகஸ்ரநாம அறக்கட்டளை ஆண்டு விழா

பதிவு செய்த நாள்

10 அக்
2017
12:10

கடலுார்: கடலுாரில் ஹரித்ரா ஹரி சகஸ்ரநாம அறக்கட்டளை ஆண்டு விழா கடலுாரில் நடந்தது.  கந்தசாமி நாயுடு மகளிர் கல்லுாரி முன்னாள் முதல்வர் கஸ்துாரிபாய் பாஸ்கரன் குத்துவிளக்கேற்றி விழாவைத் துவக்கி வைத்தார். அறக்கட்டளைத் தலைவர் முத்துவரதன் வரவேற்றார். முத்துக்குமரனார் சிறப்புரையாற்றினர்.  ‘ஆதிசங்கரரும், ராமானுஜரும்’ என்ற தலைப்பில் சாமிநாதன் சொற்பொழிவாற்றினார்.  தொடர்ந்து, விஷ்ணு சகஸ்ரநாம கூட்டு பாராயணம் நடந்தது. நிகழ்ச்சிக்கு முன் கடலுார் அரசு தலைமை மருத்துவமனையுடன் இணைந்து அனைவருக்கும் நிலவேம்பு கஷாயத்தை டாக்டர் செந்தில்குமார் வழங்கினார். உறுப்பினர் பாஸ்கரன் நன்றி கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அரியலூர் ; மாமன்னர் ராஜேந்திர சோழன் பிறந்த நாளை முன்னிட்டு அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் ஆடி பூரம் உற்சவம் ஐந்தாம் நாளான இன்று வெளிஆண்டாள் ... மேலும்
 
temple news
திருப்பதி: திருப்பதியில் உள்ள ஸ்ரீமடம் முகாமில் காஞ்சி மடாதிபதிகள் ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், ... மேலும்
 
temple news
விருதுநகர்; ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் ஆடிப்பூரத் திருவிழா மூன்றாம் நாள் இரவு வீதியுலாவில் தங்க ... மேலும்
 
temple news
வட மாநிலங்களில் உள்ள சிவ பக்தர்கள் சிராவண மாதத்தில், உத்தரகண்டில் உள்ள ஹரித்துவார், கோமுக் உள்ளிட்ட ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar