Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பரவை முத்துநாயகி அம்மன் கோயில் ... காணிப்பாக்கம் உண்டியல் வசூல் ரூ.48.53 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஏரி நிரம்பியதால் கிடா வெட்டி வழிபாடு
எழுத்தின் அளவு:
ஏரி நிரம்பியதால் கிடா வெட்டி வழிபாடு

பதிவு செய்த நாள்

12 அக்
2017
12:10

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே, ஏரியில் நீர் நிரம்பியதால் மகிழ்ச்சி அடைந்த, இரு கிராம மக்கள், கிடா வெட்டி வழிபட்டனர். பின், கிராம மக்கள் அனைவருக்கும், பிரியாணி விருந்து பரிமாறப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டத்தில், சில நாட்களாக, பலத்த மழை பெய்து வருகிறது. இதில், போளூர் அடுத்த, பெரியகரம் கிராமத்தில், 306 ஏக்கரில் உள்ள பெரிய ஏரியில், நீர் நிரம்பி வழிகிறது. இதனால், இப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஏரி நிரம்பியதற்கு, கடவுளுக்கு நன்றி செலுத்தும் விதமாக, கிராமத்தில் உள்ள விநாயகர் கோவிலில் நேற்று சிறப்பு பூஜை செய்தனர். பின், காளியம்மன், பொன்னியம்மனுக்கு பொங்கலிட்டனர். ஏரிக்கு சென்று வருணபகவானுக்கு கிடா வெட்டி படையலிட்டு வழிபட்டனர். பின், அந்த இறைச்சியை சமைத்து, கிராம மக்களுக்கு விருந்து வைத்தனர். இதேபோல், கண்ணமங்கலம் அடுத்த, புஷ்பகிரி பஞ்.,ல் உள்ள ஏரி நிரம்பியது. இதனால் மகிழ்ச்சி அடைந்த கிராம மக்கள், மேள, தாளம், வாண வேடிக்கையுடன், ஊர்வலமாக ஏரிக்கரைக்கு சென்று, தண்ணீரில் மலர் துாவி வழிபட்டனர். பின், பொங்கல் வைத்து, கிடா வெட்டி பிரியாணி சமைத்து, கிராம மக்களுக்கு விருந்து வைத்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவில், சிறப்பு அலங்காரத்தில் வெள்ளித்தேரில் ... மேலும்
 
temple news
மதுரை: தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோயிலில், சிவலிங்கத்தை தழுவி, தரிசிக்க சூரியக்கதிர்கள் துவாரங்கள் ... மேலும்
 
temple news
 டேராடூன்: உத்தரகண்டில் உள்ள கங்கோத்ரி, யமுனோத்ரி, பத்ரிநாத், கேதார்நாத் ஆகிய நான்கு கோவில்களில் ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் கோயில் ஓய்வு கூடம் முன்பு டூவீலர்களை நிறுத்தி ஆக்கிரமித்து உள்ளதால், பக்தர்கள் ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே, ஜமீன் ஊத்துக்குளி மாகாளியம்மன் கோவிலில் கடந்த, 24ம் தேதி சக்தி கும்பம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar