Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஏரி நிரம்பியதால் கிடா வெட்டி வழிபாடு 15 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பிய கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காணிப்பாக்கம் உண்டியல் வசூல் ரூ.48.53 லட்சம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 அக்
2017
12:10

நகரி : காணிப்பாக்கம் விநாயகர் கோவில் உண்டியலில், 48.53 லட்சம் ரூபாய் பக்தர்கள் காணிக்கை கிடைத்துள்ளது. ஆந்திர மாநிலம், சித்துார், காணிப்பாக்கம் பகுதியில், சுயம்பு வரசித்தி விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு தினமும், ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து, மூலவரை தரிசித்து செல்கின்றனர்.தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற, ரொக்கம், தங்கம், வெள்ளி மற்றும் வெளிநாட்டு நாணயங்களை, பக்தர்கள் உண்டியலில் செலுத்துகின்றனர். கடந்த, 18 நாட்களில், பக்தர்கள் செலுத்திய காணிக்கையை, கோவில் அதிகாரி, பூர்ணசந்திர ராவ் முன்னிலையில், கோவில் ஊழியர்கள், காணிக்கையை எண்ணினர்.இதில், 48.53 லட்சம் ரூபாய் ரொக்கம், 40 கிராம் தங்கம், 335 கிராம் வெள்ளி மற்றும், 341 வெளிநாட்டு நாணயங்கள் இருந்தன. தங்க ரதம் செய்ய, கோவில் வளாகத்தில் வைக்கப்பட்ட உண்டியலில், 8.60 லட்சம் ரூபாய் கிடைத்துள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நத்தம்; நத்தம் மாரியம்மன் கோயில் மாசி பெருந்திருவிழாவில் அம்மன் மஞ்சள் நீராட்டத்துடன் நகர்வலம் வரும் ... மேலும்
 
temple news
காங்கேயம்; சிவன்மலை கோவில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில், நேற்று முதல் பூஜை பொருள் மாறியுள்ளது. ... மேலும்
 
temple news
காளஹஸ்தி;  திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலுக்கு மகா சம்ஸ்தானம் சிருங்கேரி பீடாதிபதி ... மேலும்
 
temple news
கோத்தகிரி: மசினகுடி அருகே சிறியூரில் அமைந்துள்ள ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவிலில், மகா பூ குண்டம் ... மேலும்
 
temple news
பெரியகுளம்; பெரியகுளம் வடகரை பகவதியம்மன் கோயில் மாசித்திருவிழா நிறைவு நாளை முன்னிட்டு‌ ஏராளமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar