Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரிமலை நடை இன்று மாலை திறப்பு அய்யா வைகுண்ட தர்மபதி கோவில் தேரோட்டம் அய்யா வைகுண்ட தர்மபதி கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கைலாசநாதர் கோவில் சிற்பங்களில் ரசாயன கலவை பூசும் பணி தீவிரம்
எழுத்தின் அளவு:
கைலாசநாதர் கோவில் சிற்பங்களில் ரசாயன கலவை பூசும் பணி தீவிரம்

பதிவு செய்த நாள்

16 அக்
2017
10:10

காஞ்சிபுரம்: கைலாசநாதர் கோவிலில் உள்ள மணல் சிற்பங்கள் மீது, தண்ணீர் ஒட்டாதவாறு, ரசாயன கலவை பூசும் பணி நடக்கிறது. காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவில், 7ம் நுாற்றாண்டில், பல்லவர்கள் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டது. இக்கோவிலில், மணல் கற்களால் செய்யப்பட்ட, அழகிய கலைநயமிக்க, 1,000க்கும் மேற்பட்ட சிற்பங்கள் உள்ளன. இக்கோவிலுக்கு, வெளியூர், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணியர் வருகின்றனர். இக்கோவில் மதில் சுவரில் உள்ள சிற்பங்கள், மழையால் பாசி படிந்தும், துாசுகளால் மாசடைந்தும் காணப்பட்டன. தற்போது, சென்னை, துணை வேதியியல் தொல்லியல் துறை கண்காணிப்பாளர் அலுவலகம் சார்பில், இவை சீரமைக்கப்படுகின்றன. இது குறித்து, இத்துறை அலுவலர் ஒருவர் கூறியதாவது: மணல் சிற்பங்களின் மீது படிந்துள்ள பாசி மற்றும் கறைகளை சுத்தப்படுத்தி, சிதிலமடைந்த சிற்பங்களை பலப்படுத்தும் பணி நடைபெற உள்ளது. மேலும், சிற்பங்கள் மீது தண்ணீர் ஒட்டாதவாறு, ரசாயன கலவை பூசப்படும். இப்பணியில், 20 பேர் ஈடுபட்டுள்ளனர். ஒன்றரை மாதத்தில் பணி நிறைவுற்று, புதுப்பொலிவுடன் சிற்பங்கள் காட்சியளிக்கும். இவ்வாறு அவர் கூறினார். - நமது நிருபர் -

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்புத்தூர்; திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் கோயில் திருவாடிப்பூர உத்ஸவம் ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால், திருநள்ளாறு சனீஸ்வர பகாவன் கோவிலில் ஆடி முதல் சனியை முன்னிட்டு இன்று ... மேலும்
 
temple news
சின்னமனூர்; குச்சனூர் சனீஸ்வர பகவான் கோயிலில் இன்று ஆடி மாதம் முதல் சனிக்கிழமையில் பக்தர்கள் திரளாக ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர பிரம்மோற்சவ விழா துவங்கியது. வேத ... மேலும்
 
temple news
அன்னூர்; ஆடி மாதம் முதல் சனிக்கிழமையை முன்னிட்டு கோவை மாவட்டம் அன்னூர் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar