Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழமை வாய்ந்த லட்சுமிநாராயணன் கோவில் ... பழநி கோயிலில் சிறப்பு யாக பூஜை: வின்ச்-ல் 2 மணிநேரம் காத்திருப்பு பழநி கோயிலில் சிறப்பு யாக பூஜை: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இரட்டை தீபாவளி: திருப்பூரில் கோலாகலம்
எழுத்தின் அளவு:
இரட்டை தீபாவளி: திருப்பூரில் கோலாகலம்

பதிவு செய்த நாள்

19 அக்
2017
10:10

திருப்பூர்: தமிழகத்தை பொறுத்த வரை, நேற்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டாலும், திருப்பூரில் இன்று இரண்டாவது நாளாக தீபாவளி கொண்டாட்டம் தொடரும். வட மாநிலங்களை பொறுத்தவரை தீபாவளி பண்டிகை இரண்டு நாள் கொண்டாடப்படுகிறது. அவ்வகையில், இன்று  வடமாநிலங்களில் தீபாவளி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படும். திருப்பூரில், வட மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் அதிகளவில் வசிக்கின்றனர். வியாபாரம், பனியன் உற்பத்தி தொழில்  நிறுவனங்கள், பல்வேறு வர்த்தகங்களிலும் ஈடுபட்டுள்ளனர். இது தவிர கடைகள், தொழிற்சாலைகளில் வேலை தேடி வந்து, வடமாநிலத்தினர் என ஏறத்தாழ மூன்று லட்சம் பேர் வரை வசிக்கின்றனர். இவர்கள் அனைவரும் இன்று தீபாவளி கொண்டாடுகின்றனர். கடந்த ஒரு வாரமாக தீபாவளி விற்பனையில் பரபரப்பாக இயங்கிய பல கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள், தங்கள் ஊழியர்கள் பண்டிகை கொண்டாட ஏதுவாக நேற்று விடுமுறை விட்டிருந்தன. இருப்பினும், நேற்று கடை வீதிகளில் பரபரப்பாக விற்பனை நடந்தது. எனவே, திருப்பூரில் இன்று இரண்டாவது நாளாக தீபாவளி  கொண்டாடப்படுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
இளையான்குடி: தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழாவில் ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: சுப்பிரமணிய சுவாமி கோவில் பங்குனி தேரோட்டம் இன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் ... மேலும்
 
temple news
கூடலூர்:: கூடலூர், ஆமைக்குளம் பகுதியில் பாரம்பரிய முறையில் விடிய விடிய நடந்த காமன் கூத்து திருவிழாவை ... மேலும்
 
temple news
காட்பாடி: பொன்னை அருகே, விநாயகர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த அமைச்சர் துரைமுருகன், நெற்றியில் வைத்த ... மேலும்
 
temple news
 புவனகிரி: புவனகிரி, பாண்டுரங்கர் பஜனை மடத்தில், சித்தி வினாயகர் மற்றும் சத்தியபாமா, ருக்மணி சமேத ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar