Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராஜராஜசோழன் 1032வது சதய விழா: ... உலக நன்மைக்காக கரபுரநாதர் கோவிலில் 1,008 தீப அலங்காரம் உலக நன்மைக்காக கரபுரநாதர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மகாமாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
மகாமாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

30 அக்
2017
03:10

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அடுத்த முடிகண்டநல்லுார் கிராமத்தில் மகாமாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் நடந்தது. சேத்தியாத்தோப்பு அடுத்த முடிகண்டநல்லுார் கிராமத்தில் ஸ்ரீமகா மாரியம்மன், ஸ்ரீமதுரகாளியம்மன், ஸ்ரீபாலவலஞ்சுழி விஞாயகர், ஸ்ரீபாலமுருகன் ஆலய மகா கும்பாபிஷேகம் நடந்தது.

கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, நேற்று 29 ம் தேதி மாலை 6.00 மணிக்கு வாஸ்துசாந்தி, மிருத்சங்கிரகணம், அங்குரார்பணம், ரஷாபந்தனம், கும்ப அலங்காரம், கலாகர்ஷணம், யாகசாலை பிரவேசம், முதல்கால யாக பூஜைகள் ஆரம்பமாகி இரவு 9.00 மணிக்கு பூர்ணாகுதி, தீபாராதனை நடந்தது. அதனை தொடர்ந்து 30ம் தேதி காலை 7.00 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜை ஆரம்பம் பிம்பசுத்தி, ரஷாபந்தனம், வேதிகார்ச்சணை, ஸ்பரிசாகுதி, தத்துவார்ச்சணை, நாடிசந்தானம், திரவிய ேஹாமம், மகா பூர்ணாகுதி தீபாராதனையும், யாத்ரதானம் கடம் புறப்பாடாகி 9.45 மணிக்கு விமான கும்பாபிஷேகம் கலசத்தில் புனித கங்கை நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. அதனை தொடர்ந்து ஸ்ரீமகாமாரியம்மன், ஸ்ரீமதுரகாளியம்மன், ஸ்ரீபாலவலஞ்சுழி விஞாயகர், ஸ்ரீபாலமுருகன் ஆகியவற்றிற்கு கும்பாபிஷேகம் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை முடிகண்டநல்லுார் கிராம பொதுமக்கள் செய்தனர், இதில், சுற்றியுள்ள கிராம மக்கள் 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை, வடபழனி, முருகன் கோவிலில் பங்குனி உத்திர லட்சார்ச்சனை தெப்பத் திருவிழா இன்று துவங்கியது. ... மேலும்
 
temple news
திருவாரூர்: உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஆழித்தேரோட்டம் துவங்கியது.  ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் மாடவீதிகளில் தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. நமச்சிவாய ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் எஸ்.ஆர்.வி. நகர் ஸ்ரீசக்கர த்ரிசக்தி பீடம் லலிதா பரமேஸ்வரி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் பங்குனி உத்திர பெருவிழாவில், நேற்று முன்தினம் இரவு, 75வது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar