Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மஹா கணபதி கோவில் சங்கடஹர சதுர்த்தி ... சபரிமலை மண்டல கால பூஜை ஆயத்தம் : ஆன்லைனில் 4.50 லட்சம் பேர் முன்பதிவு சபரிமலை மண்டல கால பூஜை ஆயத்தம் : ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கம்மாபுரம் சுப்ரமணியர் கோவில்களில் சஷ்டி வழிபாடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 நவ
2017
06:11

கம்மாபுரம்: ஐப்பசி மாத சஷ்டியையொட்டி, கம்மாபுரம் பகுதி சுப்ரமணியர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதையொட்டி, கம்மாபுரம் சுப்ரமணியர் கோவிலில் காலை 8:30 மணிக்கு சுவாமிக்கு அபிஷேக ஆராதனை, மாலை 4:00 மணியளவில் வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணியர் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஏராளமானோர் வழிபாடு செய்தனர். அதேபோல், சி.கீரனுார், புதுவிருத்தகிரிகுப்பம், விளக்கப்பாடி சுப்ரமணியர் கோவில்களில், சஷ்டி சிறப்பு வழிபாடுகள் நடந்தன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவள்ளூர், வீரராகவர் கோவிலில் சித்திரை பிரம்மோற்சவம் மூன்றாம் நாளான இன்று கருட சேவை நடந்தது உற்சவர் ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி; திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயில் சைத்ரோத்ஸசவ விழாவை முன்னிட்டு இரண்டாம் ... மேலும்
 
temple news
புட்டபர்த்தி: சத்ய சாய் பாபாவின் நினைவு தினத்தையொட்டி, ஆராதனை மகோற்சவம் இன்று புட்டபர்த்தியில் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில் சித்திரை உத்திர பெருவிழா, கொடியேற்றத்துடன் இன்று ... மேலும்
 
temple news
சபரிமலை: சபரிமலை பகுதியில் ஹெலிகாப்டர் தாழ்வாக பறந்தது பற்றி விசாரணை நடத்தி அறிக்கை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar