Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சத்யசாய் பாபாவின் 92வது பிறந்த நாள் ... திருவண்ணாமலையில் அன்னதானத்துக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஈரோடு கபாலீஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 நவ
2017
01:11

ஈரோடு: பிரதோஷத்தை முன்னிட்டு, ஈரோடு ஆருத்ர கபாலீஸ்வரர் கோவிலில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேற்று சுவாமி தரிசனம் செய்தனர். ஈரோடு, ஆருத்ர கபாலீஸ்வரர் கோவிலில் பிரதோஷ விழா, நேற்று மாலை வெகு விமர்சையாக நடந்தது. மூலவர் மற்றும் நந்திக்கு திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், தேன், பழங்கள், நெய், பால், தயிர், எலுமிச்சை பழச்சாறு, இளநீர், கரும்புச்சாறு, சந்தனம், பன்னீர், புஷ்பம், விபூதி உள்ளிட்ட, 16 திரவியங்களில் அபி ?ஷகம் நடந்தது. தொடர்ந்து சிறப்பு அலங்காரம், மஹா தீபாராதனை நடந்தது. விழா மண்டபத்தில், ரிஷப வாகனத்தில் எழுந்தருளிய உமா மகேஸ்வரர், பிரகார வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தில்லைநகர், வாசுகிவீதி, திருவள்ளுவர் வீதி, அகில்மேடுவீதி, பிருந்தாவீதி, தெப்பக்குளம், காமராஜர் வீதி உள்ளிட்ட மாநகரின் பல பகுதிகளில் இருந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கடலுார்: கடலுார் பாடலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம், யாக சாலை பூஜையுடன் இன்று துவங்குகிறது.கடலுார் ... மேலும்
 
temple news
வடமதுரை: வடமதுரை காளியம்மன் கோயில் திரு விழாவில் சவுந்தரராஜப் பெருமாள் சீர் வழங்கும் நிகழ்ச்சி ... மேலும்
 
temple news
சென்னை; திருவொற்றியூர், காலடிபேட்டை, கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் ஹம்ச வாகனத்தில் கோதண்டராமர் ... மேலும்
 
temple news
மதுரா; ஜனாதிபதி திரௌபதி முர்மு, மதுராவில் உள்ள டங்கடி கோவிலில் தரிசனம் செய்தார்.ஜனாதிபதி திரௌபதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் ஒன்பதாம் நாளான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar