Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மகா கணபதி கோவில் கும்பாபிஷேக விழா கோவில் பெயரில் பட்டா பெற உத்தரவு: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஏகாம்பரேஸ்வரர் கோவில் ஆண்டு விழா கோலாகலம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 டிச
2017
12:12

நாமக்கல்: நாமக்கல், தட்டாரத்தெரு, ஏகாம்பரேஸ்வரர், காமாட்சியம்மன் கோவிலில், ஒன்பதாம் ஆண்டு விழா நடந்தது. இதை முன்னிட்டு, நேற்று முன்தினம் காலை, 6:00 மணிக்கு, மோகனூர் காவிரி ஆற்றில் இருந்து, தீர்த்தம் எடுத்து வரப்பட்டது. மாலை, 6:30 மணிக்கு, விக்னேஸ்வர பூஜை, முதல் கால யாக பூஜை, தீபாராதனை, நேற்று காலை, 7:00 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை, வேத பாராயணம், துர்கா, லட்சுமி, சரஸ்வதி ஹோமம் நடந்தது. தொடர்ந்து, கடம் புறப்பாடு நடந்து சுவாமி, அம்மனுக்கு பால், பஞ்சாமிர்தம், தயிர், குங்குமம், தேன், இளநீர், மஞ்சள், சந்தனத்துடன் அபி ?ஷகம் நடந்து, தீபாராதனை செய்யப்பட்டது. மாலை, 6:00 மணிக்கு சுவாமிகள் திருவீதி உலா சென்று, பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை, விழா குழுவினர், பக்தர்கள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்,  காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை அத்திவரதர் குளத்தில் ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் இன்று பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.திருத்தணி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் மாசி பிரம்மோத்சவ விழா, இன்று காலை கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
தூத்துக்குடி; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசி திருவிழா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ... மேலும்
 
temple news
திருவொற்றியூர்; தியாகராஜ சுவாமி கோவிலில், மாசி பிரமோத்சவ பெருவிழா நாளை கொடியேற்றத்துடன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar