Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காரைக்குடி சகாய அன்னை ஆலய ... திருநள்ளார் நளம் குளத்தில் பக்தர்கள் போடும் துணிகளைஉடனுக்குடன் அப்புறப்படுத்தும் ஊழியர்கள் திருநள்ளார் நளம் குளத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருநள்ளார் சனிஸ்வரபகவான் கோவிலில் சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு 1 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம்
எழுத்தின் அளவு:
திருநள்ளார் சனிஸ்வரபகவான் கோவிலில் சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு 1 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம்

பதிவு செய்த நாள்

16 டிச
2017
05:12

காரைக்கால்: காரைக்கால் திருநள்ளார் சனிஸ்வரபகவான் கோவிலில் சனிப்பெயர்ச்சியை
முன்னிட்டு 16ம்தேதி 1 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

காரைக்கால் திருநள்ளாரில் பிரசித்தி பெற்ற தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் உலக பிரசித்தி பெற்றது. நவகிரக ஸ்தலங்களில் சனி பரிகார ஸ்தலமாக திருநள்ளார் விளங்குகிறது. இத னால் தினம் பல்வேறு பகுதியிலிருந்து பல்லாயிரம் கணக்கில் பக்தர்கள் வருகின்றனர். இக்கோவிலில் சனிப்பெயர்ச்சி விழா 2 அரை ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுகிறது. இந்தாண்டு வரும் டிச. 19ம் தேதி சனிப்பெயர்ச்சிவிழா விருச்சிகத்திலிருந்து தனுசு ராசிக்கு பிரவேசிக்கிறார்.இதனால் சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு கோவில் நிர்வாகம் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்து சிறப்பாக செய்யப்பட்டு வருகிறது.கடந்த சனிக் கிழமையில் சுமார் 2 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.மேலும் தினம் வரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் கோவில் நிர்வாகம் சிறப்பாக செய்து வருகின் றனர்.சனிப்பெயர்ச்சி வரும் நிலையில் தினம் அதிகம் பக்தர்கள் தரிசனம்  செய்து வருகின் றனர். நேற்று சனிக்கிழமை என்பதால் சுமார் 1லட்சம் பக்தர்கள் அதிகாலையில் நளம்குளத் தில் நீராடி விட்டு தெற்கு,வடக்கு விதியில் உள்ள  வரிசைமூலம் சனிஸ்வர பகவானை தரிச னம் செய்தனர்.மேலும் வரும் பக்தர்களுக்கு  கோவில் நிர்வாகம் குடிநீர், பிஸ்கட், உணவு பிரசாதம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள்செய்துள்ளனர்.இதனால் பக்தர்கள் பலமணிநேரம் காத்திருந்து அமைதியாக தரிசனம் செய்தனர்.நளம்குளம்,கோவில் உள்ளிட்ட முக்கிய இடங்களில் 100க்கு மேற்பட்ட போலீஸ்சார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பிறக்க போகும் தமிழ்ப் புத்தாண்டின் பெயர் ‘பராபவ’.  ஏப்.14 காலை 8:35 மணிக்கு சதய நட்சத்திரம் கும்ப ... மேலும்
 
temple news
 திருவொற்றியூர்: தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவிலில், வட்டப்பாறையம்மன் உத்சவத்தின் ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில், மே 1 அதிகாலை கள்ளழகர் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவில் உலக புகழ் பெற்றது.  தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலம், வெளிநாடுகளில் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: சித்திரை திருவிழாவையொட்டி திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் சந்திரசேகர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar