Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கரிவரதராஜப்பெருமாள் கோவிலில் ... திருத்தணி கோவிலில் வரும் 31ல் படித்திருவிழா திருத்தணி கோவிலில் வரும் 31ல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பூர் பெருமாள் கோவிலில் பகல் பத்து உற்சவம்
எழுத்தின் அளவு:
திருப்பூர் பெருமாள் கோவிலில் பகல் பத்து உற்சவம்

பதிவு செய்த நாள்

22 டிச
2017
12:12

திருப்பூர்: திருப்பூர், ஸ்ரீ வீரராகவபெருமாள் கோவிலில், வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி, பகல் பத்து உற்சவம் நடந்து வருகிறது. வரும், 29ல், சொர்க்கவாசல் திறப்பு வைபவம் நடக்கிறது. திருப்பூர், பெருமாள் கோவிலில், வைகுண்ட ஏகாதசி விழா, 18ம் தேதி, இரவு, திருநெடுந்தாண்டகத்துடன் துவங்கியது. தினமும் காலை , 9:30 மணிக்கு, உற்சவருக்கு சிறப்பு பூஜைகளுடன், பகல் பத்து உற்சவம், திருமொழி திருநாள் நடந்து வருகிறது.

மூன்றாம் நாளான நேற்று, பட்டாச்சார்யார்கள் திருப்பாவை பாசுரம் பாடி, சிறப்பு பூஜைகளை செய்தனர். அதன்பின்,மகா தீபாராதனை மற்றும் பிரசாதம் வழங்கப்பட்­டது. வரும், 28ம் தேதி, காலை , 10:00 மணிக்கு, மோகினி அலங்காரம், ஸ்ரீ நாச்சியார் திருக்கோலத்துடன், சுவாமி திருவீதி உலா நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சியான, வைகுண்ட ஏகாதசி வரும், 29ம் தேதி நடக்கிறது. அன்று அதிகாலை ,3:00 மணிக்கு, ஸ்ரீ வீரராகவ பெருமாளுக்கு, மகாஅபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து, 5:30 மணிக்கு, சொர்க்க வாசல் திறக்கப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில்,
எம்பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளிதிருவீதியுலா காட்சி நடக்கிறது. அன்றையதினம், துவங்கி, தொடர்ந்து பத்து நாட்களுக்கு ராப்பத்து உற்சவமான, திருவாய்
மொழி திருநாள் உற்சவம் நடக்கிறது. ஜன.,7ம் தேதி, ஆழ்வார் மோட்ஷம், 11ம் தேதி, கூடாரை வெல்லும் சீர் உற்சவ விழா மற்றும் மாலை, 6:00, சுவாமி திருக்கல்யாண உற்சவம் ஆகியன நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நேற்று நடந்த மயானக்கொள்ளை நிகழ்ச்சியில் தமிழகம் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்; தஞ்சாவூர் பெரிய கோவில் உள்ளிட்ட  சிவாலயங்களில் மகாசிவராத்திரி விழா நடைபெற்றது. ... மேலும்
 
temple news
அன்னூர்; மகா சிவராத்திரியை முன்னிட்டு, அன்னூர், மன்னீஸ்வரர் கோயிலில் பல ஆயிரம் பக்தர்கள் திரண்டனர். ... மேலும்
 
temple news
கோவை: ‘‘சனாதன தர்மம் என்பது பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு உயிரினத்துக்குமான வாழ்க்கை நெறிமுறை,’’ என, ... மேலும்
 
temple news
உடுமலை: திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவில் மூலவர் கோபுரமாக திருச்சப்பரம் நேற்று நிறுவப்பட்டது; ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar