Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஈரோடு ராத்திரி சத்திரத்தில் சீனிவாச ... ஐயப்பா சேவா சங்கம் சார்பில் இன்று ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சுசீந்திரம் தாணுமாலய சுவாமிகோயில் மார்கழி திருவிழா: நாளை கொடியேற்றம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 டிச
2017
12:12

நாகர்கோவில்:சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலில் மார்கழி திருவிழா நாளை காலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.சிவன், பிரம்மா, விஷ்ணு என மும்மூர்த்திகளும் மூலவராக அருள்பாலிக்கும் சிறப்பு பெற்றது சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில். இங்கு மார்கழி பெருந்திருவிழா நாளை காலை 7:30 மணிக்கு துவங்குகிறது. தொடர்ந்து எல்லா நாட்களிலும் காலையிலும், இரவிலும் சுவாமி எழுந்தருளல் நடக்கிறது.26ம் தேதி இரவு 10.30 மணிக்கு மக்கள்மார் சந்திப்பு நிகழ்ச்சி நடக்கிறது. கோட்டார் வலம்புரி விநாயகர், மருங்கூர் சுப்பிரமணிய சுவாமி, வேளிமாலை குமாரசுவாமி, தனது தாய் தந்தை வீட்டில் நடக்கும் நிகழ்ச்சியை காணவருவது மக்கள்மார் சந்திப்பு என்று அழைக்கப்படுகிறது.2018 ஜன., ஒன்றாம் தேதி காலை 9:00 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. அன்று இரவு 12:00 மணிக்கு சப்தாவர்ணம் நடக்கிறது. 2ம் தேதி ஆராட்டுடன் விழா நிறைவு பெறுகிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை:"இளைஞர்கள் சக்தி என்பது இந்தியாவிற்கு ஒரு வரமாக இருக்கிறது" என்று காஞ்சி காமகோடி பீடாதிபதி ... மேலும்
 
temple news
குஜராத்; நாட்டின் பெருமைக்குரிய துணிச்சலான விமானி சுமித் மச்சார் முழு ஆரோக்கியத்துடனும் நீண்ட ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா வரும் 11ம் தேதி தொடங்கி 20 ம் தேதி வரை நடைபெற உள்ளது ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மழை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
மதுரை; பூஜ்ய ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய சுவாமிகள், மதுரைக்கு அருகிலுள்ள புனிதமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar