Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராமகிருஷ்ணர் - சாரதாதேவி - ... பரமக்குடியில் ஐயப்பன் புஷ்கலாதேவி திருக்கல்யாணம் பரமக்குடியில் ஐயப்பன் புஷ்கலாதேவி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வேளாங்கண்ணியில் கிறிஸ்துமஸ் கோலாகலம்
எழுத்தின் அளவு:
வேளாங்கண்ணியில் கிறிஸ்துமஸ் கோலாகலம்

பதிவு செய்த நாள்

26 டிச
2017
12:12

நாகப்பட்டினம்: வேளாங்கண்ணி ஆரோக்கியமாதா தேவாலயத்தில் நடந்த, கிறிஸ்துமஸ் பண்டிகை சிறப்பு திருப்பலியில், ஏராளமானோர் பங்கேற்றனர். கீழ்திசை நாடுகளின், லுார்து என்றழைக்கப்படும், வேளாங்கண்ணி ஆரோக்கியமாதா விண்மின் தேவாலயத்தில், கிறிஸ்துமஸ் முன்னிட்டு, சிறப்பு பாடல் திருப்பலி நடந்தது. நேற்று முன்தினம் இரவு, 11:45 மணிக்கு துவங்கிய திருப்பலி, நள்ளிரவு, 1:30 மணி வரை நடந்தது. தேவாலய அதிபர், பிரபாகர் தலைமையில், 25க்கும் மேற்பட்ட பாதிரியார்கள் பங்கேற்ற சிறப்பு பாடல் திருப்பலியில், இயேசுகிறிஸ்துவின் பிறப்பு அறிவிப்பு, நற்கருணை ஆசிர், உலக அமைதிக்கான சிறப்பு ஜெபம் ஆகியவை, தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, ஆங்கிலம் ஆகிய ஐந்து மொழிகளில் நடந்தது.நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், சிறப்பு திருப்பலியில் பங்கேற்றனர். பக்தர்கள் வசதிக்காக, விரிவான ஏற்பாடுகளை, தேவாலய நிர்வாகம் செய்திருந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புதுச்சேரி: சனிப் பெயர்ச்சியையொட்டி மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் வரும் மார்ச் 6ம் தேதி மகா யாகம் ... மேலும்
 
temple news
அரியலூர்; ஜெயங்கொண்டம் அருகே உள்ள கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் ஜப்பானை சேர்ந்த மிகவும் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் தை பவுர்ணமியையொட்டி மூன்று நாட்கள் நடந்த ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தின் பாரதப்புழா நதிக்கரையில் நடக்கும் மஹாமக கும்பமேளா, ... மேலும்
 
temple news
வடலூர்; வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பம் சித்தி வளாகத்தில், திருஅறை தரிசனம் நடந்தது.கடலூர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar