Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் நாளை ... ஸ்ரீவி. ஆண்டாள் கோயிலில் நாளை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருக்கோஷ்டியூரில் நாளை பரமபத வாசல் திறப்பு இரவு பத்து உற்ஸவம் துவக்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 டிச
2017
02:12

திருப்புத்துார்:திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப்பெருமாள் கோயிலில் மார்கழி உற்ஸவ வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நாளை இரவுபரமபத வாசல் திறக்கப்படும். சிவகங்கை சமஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் மார்கழி உற்ஸவத்தில் பகல் பத்து, ராப்பத்து,வைகுண்ட ஏகாதசி உற்ஸவம் நடைபெறும். பகல் பத்து உற்ஸவத்தை முன்னிட்டு தினசரி காலையில்பதினொரு ஆழ்வார்களும் ஆண்டாள் சன்னதி எழுந்தருளலும், பெருமாள் ஆண்டாள் சன்னதியில் எழுந்தருளலும் நடைபெறுகிறது. தொடர்ந்து திவ்ய பிரபந்த கோஷ்டி,ஆழ்வாருக்கு மரியாதை நடந்தது. இரவில் பெருமாள்,ஆண்டாள் சன்னதி மூலஸ்தானம்எழுந்தருளி வருகிறார். இன்றுடன் பகல் பத்து உற்ஸவம் நிறைவடைகிறது. தொடர்ந்து நாளைகாலை 7:00 மணிக்குமூலவர் முன் மண்டபத்தில் சயனஅலங்காரத்தில் பெருமாள் அருள்பாலிப்பார். இரவு 8:00 மணிக்கு அமர்ந்த நிலையில் ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி தருகிறார். இரவு 10:30 மணிக்கு மேல் பரமபத வாசல் திறக்கப்பட்டு பெருமாள் பரமபத வாசலை கடந்தருளுவார். தொடர்ந்து இரவுப் பத்து உற்ஸவம் துவங்கும். தினசரி 7:30 மணிக்குபெருமாள் தாயார் சன்னதி எழுந்தருளி பரமபத வாசல் திறக்கப்படும். பின்னர் தென்னை மரவீதி புறப்பாடு நடைபெறும்.ஜன.,8 வரை ராப்பத்து உற்ஸவம் நடைபெறும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை; திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் தி.நகர் பத்மாவதி தாயார் கோவிலில், ஒன்பது நாள் பிரம்மோத்சவ ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்,பிப்.8- ஸ்ரீவில்லிபுத்துாரில் இந்து மக்கள் கட்சியின் சார்பில் தொகுதி செயற்குழு ... மேலும்
 
temple news
பழநி; பழநி மாரியம்மன் கோயிலில் மாசித் திருவிழா இன்று முகூர்த்தகால் ஊன்றுலுடன் துவங்கியது.பழநி கிழக்கு ... மேலும்
 
temple news
சங்கராபுரம்: எஸ்.குளத்துார் சரவணபுரத்தில் 81 அடி உயர ஆறுமுக பெருமான் கோவில் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் கோயில் ரதவீதியில் 4 ஆண்டுக்கு பின் ஆக்கிரமிப்புகளை போலீசார் அகற்றியதால் பளிச் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar