Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news படியளந்தார் பரமசிவம்: அஷ்டமி ... மாரியம்மன் கோவிலில் பொங்கல் பூச்சாட்டு விழா மாரியம்மன் கோவிலில் பொங்கல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
எண்ணெய் காப்பு உற்சவம்: கள்ளழகர் அலங்காரத்தில் ஸ்ரீவி., ஆண்டாள் உலா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
எண்ணெய் காப்பு உற்சவம்: கள்ளழகர் அலங்காரத்தில் ஸ்ரீவி., ஆண்டாள் உலா

பதிவு செய்த நாள்

09 ஜன
2018
11:01

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில், மார்கழி எண்ணெய்காப்பு உற்சவத்தின் இரண்டாம் நாளான நேற்று கள்ளழகர் அலங்காரத்தில் ஆண்டாள் அருள்பாலித்தார்.

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள்கோவிலில், மார்கழி எண்ணெய்காப்பு உற்சவம் சிறப்பாக நடைபெற்றுவருகிறது. முதல் நாளில் காலை, 11:00 மணிக்கு, கோவிலில் இருந்து தங்கபல்லக்கில் எழுந்தருளிய ஆண்டாள், மாடவீதிகள் வழியாக, ராஜகோபுரம் முன் எழுந்தருளினார். அங்கு அரையர்சேவை நடந்தது. , மார்கழி எண்ணெய்காப்பு உற்சவத்தின் இரண்டாம் நாளான நேற்று கள்ளழகர் அலங்காரத்தில் ஆண்டாள் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஜன., 15 வரை, மார்கழி எண்ணெய்காப்பு உற்சவம் நடக்கிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழா இன்று ... மேலும்
 
temple news
புரட்டாசியில் வரும் நவராத்திரி மிகவும் பிரசித்தி பெற்றது. ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் ... மேலும்
 
temple news
தர்ப்பணம் செய்வதற்கென பல நாட்களை குறிப்பிட்டிருந்தாலும், மாதம்தோறும் அமாவாசையிலாவது தர்ப்பணம் ... மேலும்
 
temple news
மதுரை: நீர்நிலைகள் நம் பாரம்பரியத்தின் அங்கம். அவற்றை துாய்மையாக பராமரிக்க வேண்டும் என காஞ்சி ஸ்ரீ ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்: மலேசியாவில் நடந்த மஹாசத்சங்கத்தில்,"தமிழர்களின் தெம்புக்கு அடிப்படையாக இருப்பது, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar