Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீரங்கத்தில் வைரமுத்துவை ... ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயத்தில் சுவாமி விவேகானந்தர் ஜெயந்தி விழா ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மகரஜோதிக்கு தயாராகுது புல்மேடு : பாதுகாப்பு பணியில் 1,500 போலீசார்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மகரஜோதிக்கு தயாராகுது புல்மேடு : பாதுகாப்பு பணியில் 1,500 போலீசார்

பதிவு செய்த நாள்

13 ஜன
2018
11:01

கூடலுார்: சபரிமலையில் நாளை, மாலை நடக்க உள்ள மகரஜோதி விழாவிற்காக, புல்மேடு பகுதியில், 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மகரஜோதி விழாவிற்காக தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து அய்யப்ப பக்தர்கள் அதிகம் வருவர். 2011ல் மகரஜோதி தரிசனத்தை காண புல்மேடு பகுதியில் திரண்ட பக்தர்கள் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டது. இதில் சிக்கி, 102 பேர் பலியாகினர். இச்சம்பவத்திற்குப்பின், ஒவ்வொரு ஆண்டும் புல்மேட்டில் போலீஸ் பாதுகாப்பு பலத்தப்பட்டு, பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.

நாளை, மகரஜோதி விழா நடக்க உள்ள நிலையில், புல்மேடு பகுதியில், 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். குமுளி, வண்டிப்பெரியாரில் இருந்து புல்மேடு அருகே உள்ள கோழிக்கானம் வரை கேரள அரசு பஸ் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், ஒரே இடத்தில் கூடுதல் பக்தர்கள் கூடாதவாறு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. மகரஜோதி தரிசனம் முடிந்ததும், பக்தர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் வெளியேறக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. புல்மேட்டில் இருந்து வண்டிப்பெரியார், குமுளிக்கு இரவு முழுவதும் பஸ்கள் இயக்கப்படுகின்றன. அதனால் பக்தர்கள் அவசரப்படாமல் திரும்ப போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி; பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் உப கோயிலான பெரியநாயகி அம்மன் கோவிலில் இன்று (அக்.11ல்) நவராத்திரி ... மேலும்
 
temple news
சென்னை: சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள ஜலகண்டீஸ்வரர் கோயிலில் பிரதமர் மோடி - முதல்வர் விஜய் சுவாமி தரிசனம் ... மேலும்
 
temple news
ராமநாதபுரம்: பகவத் கீதை உலக நன்மையையும், மனித வாழ்வுக்கான வழிமுறைகளையும் எடுத்துக் கூறுகிறது. ... மேலும்
 
temple news
தூத்துக்குடி: குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் இன்று ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், கொளுத்தும் வெயிலிலும் பல்லாயிரக்கணக்கில் திரண்ட பக்தர்கள், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar