Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கொ.புதுப்பாளையத்தில் ஹரிகுமார பஜனை ... உலக நன்மை வேண்டி சதுர்லச ஜப மஹா யாகம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அய்யப்ப சுவாமிக்கு கற்பூரஜோதி பெருவிழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 ஜன
2018
12:01

புதுச்சேரி: புதுச்சேரி செம்பியப்பாளையம் சுந்தர விநாயகர், செங்கழுநீர் மாரியம்மன் கோவிலில் நாளை (14ம் தேதி) அய்யப்ப சுவாமிக்கு, 20ம் ஆண்டு கற்பூரஜோதி பெருவிழா நடக்கிறது. விழாவையொட்டி, 14ம் தேதி மாலை 3:00 மணிக்கு 108 சங்காபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து, மாலை 6:00 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் அய்யப்ப சுவாமி முன்புறம் மகா அகண்டத்தில், கற்பூர ஜோதி காண்பிக்கப்படுகிறது. இரவு 7:30 மணியளவில், அய்யப்ப சுவாமி புலி வாகனத்தில் மின் அலங்காரத்தில் வீதியுலா நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ராமேஸ்வரம்: மாசி அமாவாசை யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திண்டிவனம்: தீவனுார் லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில், திரிவோண தீபம் ஏற்றும் நிகழ்ச்சி ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவிலில் மாசி மாத அமாவாசையை  முன்னிட்டு மூன்று ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சின்னசாமி நகர், விஷ்ணு துர்க்கையம்மன் கோவிலில் இன்று ஊஞ்சல் சேவை உத்சவம் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: பெரிய காஞ்சிபுரம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் 143வது ஆண்டு மயான கொள்ளை உத்சவம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar