Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் வந்த ... குன்னூர் செபஸ்தியார் தேவாலய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வால்பாறை புனித லூக்கா ஆலய தேர்த்திருவிழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 ஜன
2018
12:01

வால்பாறை:வால்பாறை புனித லுாக்கா ஆலய தேர்த்திருவிழாவில் நுாற்றுக்கணக்கான கிறிஸ்துவர்கள் கலந்து கொண்டனர்.வால்பாறை புனித லுாக்கா ஆலய தேர்த்திருவிழா கடந்த, 21ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து நடந்த விழாவில் ஒவ்வொரு நாளும் மாலை திருப்பலியும், சிறப்பு நவநாளும் நடந்தது. விழாவில் முக்கிய நிகழ்வாக வால்பாறை புது பஸ் ஸ்டாண்டில் இருந்து அலங்கரிக்கப்பட்ட தேரில் புனித லுாக்கா ஆண்டவர், வேளாங்கண்ணி மாதா, புனித ஜெபஸ்தியர் ஆகியோர் சொருபங்கள் தாங்கிய தேர்பவனி நகரின் முக்கிய வீதி வழியாக சென்று நள்ளிரவில் ஆலயத்தை சென்றடைந்தது. முன்னதாக, தேர்பவனியை முடீஸ் ஆலய பங்கு தந்தை ஜார்ஜ்சகாயராஜ், புனித லுாக்கா ஆலய பங்கு தந்தை வினித் கருகம்பில் ஆகியோர் துவக்கி வைத்தனர்.விழாவிற்கான ஏற்பாடுகளை ஆலய பங்கு தந்தை மற்றும் பங்கு மக்கள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நத்தம்: நத்தம் மாரியம்மன் கோவில் மாசி பூக்குழி திருவிழா பிப்.23 கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.தென் ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா ... மேலும்
 
temple news
அன்னூர்; சென்னையில் துவங்கி 700 கி.மீ., தூரம் பயணித்து, 500 கிராமங்கள் வழியாக அன்னூர் வந்த ஈஷா யோக மைய ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் சேலம் மாவட்டம் இடைப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ... மேலும்
 
temple news
புதுச்சேரி; முதலியார் பேட்டை வன்னிய பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar